Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இளம்பெண்

இன்றைய‌ இளம்பெண்களின் புதிய கவலை! – ஆண்களே! இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள்!

அந்தக்காலத்தில் எல்லாம், திருமணத்திற்கு முன் ஒரு பெண், எந்த ஆணையும் நேருக்கு நேராக பார்ப் பது, பேசுவதோ கூடாது, தலை குனிந்து தான் நாடக்க‍ வேண்டும் என்பன போன்ற பல்வேறு கட்டுப் பாடுகளை அன்றைய ஆண்கள் சமுதாயம் விதித் தது. ஆனால், தற்போது, ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம் என்ற நிலை ஏற்பட்டி ருப்ப‍து, பெண்களின் முன்னேற்ற‍த்தை காண்பிக்கிறது. படிக்கும்போது அல்ல‍து பணி புரியும்போது ஆண்களுடன் சேர்ந்தே படிக்க, பணிபுரிய வேண்டியிருக்கிறது. பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் இளம்பெண்களிடம் (more…)

திருமணமாகி சில‌ வருடங்களிலேயே குழந்தை பெற்ற‍ பெண்களுக்கான‌ சில உளவியல் ஆலோசனைகள்

புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்ல த்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனா ல் கணவரை சரியாக கவனி க்காமல் டீலில் விட்டுவிடுவா ர்கள். இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் எழுகிறது. கணவரின் கவனம் திசை மாறுகிறது. இதை தவிர்க்க, குடும்பத்தில் கணவர், குழந்தைகளி டையே பேல ன்ஸ் செய்யவும், மீண்டும் (more…)

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?

கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டா லோ அல்ல‍து வருடினாலோ பெண்களு க்கு  ஒருவித தனிச்சுகம் கிடைப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து.  கூந்தலை வருடுவது பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்கு வதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலை க்கு தள்ளப்படுகின்றனர். கண்களின்மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதா ய் உரசிப் பாருங்களேன். அவர்களு க்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உண ர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். காதுகளை லேசாய் உரசி உசுப்பே ற்றுங்கள். மென்மையாய் கடித்துவிட்டால்போதும் உணர்ச்சி அதிக ரித்து துடிக்க ஆரம்பித்து விடுவார் களாம். கண்ணத்தில் மென்மை யாய் மீச

பெண் என்றாலே புரியாத புதிரா??

பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலை. ஒருசமயம் ஆசை யா பேசுறாங்க. அப்புறம் முகத்தை தூக்கி வச்சிக்கிறாங்க என்று புலம்பும் ஆண் கள் அதிகம். ஆழ்கடல் ரகசியத்தைக்கூட அறிந்து விடலாம் ஆனால் மங்கையரின் மன ஆழத்தை அறிவது இயலாத காரியம் என்று தத்துவம் பேசும் ஆண்கள் ஒரு ரகம். காதலியின் மனதை அறிந்து கொ ண்டு அவர்களை கவர நினைக்கிறீர்களா ? இதோ உங்களுக்காகவே இந்த டிப்ஸ். காதலில் வெற்றிபெறவும், மகிழ்ச்சிக்கா ன திறவு கோலாகவும் திகழ்வது நம்பிக் கை. உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அப்புறம் உங்க காதலி யைப் பத்தி முழுவதுமா தெரிந்து கொள் வது அவசியம். அதனால் வாழ்க்கையை பொறுத்த வரைக்கும் உங்க காதலி விரும்பக் கூடிய விஷயங்கள் என்னென்ன? என்று முதல்ல கண்டுபிடிக்க (more…)

பாயும் புலிகளுடன் தாவும் குரங்கு விளையாடும் காட்சி – வீடியோ

பாயும் புலிகளுடன் தாவும் குரங்கு கொண்ட நட்பினால் மிகவும் குறும்புத்தனமாக விளையாடும் காட்சி. அவர்களின் விளையாட்டை நீங்களும் பாருங்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

முத்தமழை பொழிந்து சிறுவனை தற்கொலையில் இருந்து காப்பாற்றிய இளம் பெண் – வீடியோ

குடும்பப் பிரச்சினைகளால் மனம் உடைந்த 16 வயது சிறு வன் ஒருவன் ஓர் உயர்ந்த பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய சம்பவம் சீனா வில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. யாரும் நெருங்கி வந்து விடாதபடி கத்தியை தன்னுடன்  வை த்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தான் அந்த சிறுவன்  போலிஸார் என்ன செய்யலாம் ? என்று அறியாமல் திகை த்து நின்றபோது, (more…)