Wednesday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இளம் பெண்கள்

இளம் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசி குளித்து வந்தால்

இளம் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசி குளித்து வந்தால் இளம் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசி குளித்து வந்தால் இன்றைய பெண்கள், செயற்கை ரசாயனங்கள் கொண்டும், உடலுக்கு தீங்கான  (more…)

ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் பலே தந்திரங்கள்

ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் பலே தந்திரங்கள் ஆண்களின் கண்களுக்கு எப்போ துமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள் . அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பை த்தியமாய்த் திரிவார்கள் என்பது ம் இயல்புதான். ஆனால் ஆண்களைக் கிறங்கடி க்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் தந்திரங்கள்தான் எத் தனை எத்தனை! ஆண்களைப் பார்த்ததும் அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் ஏற்படும் மாற்றங்களைப் (more…)

இளம் பெண்கள் கேரளாவில் விற்பனை

கேரளாவில் இளம் பெண்கள் விற்பனை: விசாரணைக்கு உத்தரவு கேரளாவில் தோட்டத் தொழி லாளர்களின் வறுமையை பய ன்படுத்தி, இளம் பெண்கள் கொ த்தடிமையாக வீட்டு வேலையி ல் ஈடுபடுத்தப்படுவதும், திரு மணம் என்ற பெயரில் விற்கப் படுவதும் வெளிச்சத்திற்கு வந்து ள்ளது. கேரளா, பீர்மேடு தாலுகாவில் ஏராளமான தேயிலைத் தோட் டங்கள் உள்ளன. பல தோட்டங்கள் நஷ்டத்தால் முடங்கியுள்ளன. இதை நம்பி இருந்த (more…)

இளம் பெண்கள் கலக்கும் மாடலிங் துறை

கல்லூரிப் படிப்பு ஒருபக்கம், கேமரா ஃப்ளாஷ்கள் மறுபக்கம் என்று மாடலிங் ஃபீல்டில் கலக்கும் இளம் பெண்களின் காலம் இது! அந்த மாடலிங் துறை, இன்றை ய யுவதிகளின் ஆர்வத்துக்கும், நம்பிக் கைக்கும் உரியதாக எந் தளவுக்கு எளிமையாக மாறி இ ருக்கிறது என்பதை... இதில் கல க்கிக் கொண்டிருக்கும் ஹரி த்தா, கரிஸ்மா, அத்தியா ஆகி யோரிடம் பேசியபோது (more…)

டீன் ஏஜ்: அழகுக் கவலை!

  டீன் ஏஜ் பெண்கள் பல நேரங்களில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் இவர்களுக்கும் நல்ல ஆலோசகர்கள் இல்லாத நிலையில்தான் தீய நபர்களின் சகவாசத்தால் போதை, பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது.  இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது. பெரும்பாலும் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகபருக்கள் அதிகமாக உள்ளன’ போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன. நாளாக நாளாக கவலைகளின் எணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களை பற்றிய தாழ்ந்த சுயமதிபீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்க