உடலுறவுக்கு முதலில் அழைப்பதில் இளவயதில் ஆண் என்றால், நடுவயதில் பெண்தானாம்.
இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலு றவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமி டத்திற்குள் உச்சகட்ட இன்பத்தைதொட்டு நின்று விடுகிறான்.ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள். ஆனால் நடு வய தில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக (more…)