Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இளைஞன்

நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்

நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்

நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான் தமிழ், மலையாள திரைப்பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ரம்யா நம்பீசன், தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட ரம்யா நம்பீசன், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அன்ஹைட் எனும் குறும்படம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த குறும்படத்தை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரம்யா நம்பீசன் வெளியிட உள்ளார். #தமிழ், #மலையாளம், #முன்னணி, #நடிகை, #நடிகை, #ரம்யா_நம்பீசன், #ராமன்_தேடிய_சீதை, #ஆட்ட_நாயகன், #இள

“நட்பு காதலாக மாறியது எப்ப‍டி?” – நடிகை ரம்யா நம்பீசன்

நடிகை ரம்யா நம்பீசன், ராமன் தேடிய சீதை’ என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, ஆட்ட நாய கன், குள்ளநரி கூட்டம், இளைஞன், முறியடி, பீட்சா போன்ற தமிழ் திரைப் படங் களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்ல‍ பல‌ மலையாள திரைப் படங்களிலும் பல வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.   மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் ரம்யா நம்பீசனுக்கும் இடையே காதல் மலர் ந்துள்ளது என்ற தகவலால்  பரபரப்பு கிளம் பியுள்ளது. ‘இது பத்திரமனல்’ என்ற மலை யாள படத்தில் இவ்விருவரும் ஜோடியாக நடித்த‍போது, நெருங்கிபழக வாய்ப்பு கிடைத்த‍து. மேலும் பாடல் காட்சிகளிலும் (more…)

“அந்த மாதிரி”யான கதாபாத்திரங்கள் எனக்கு கிடைப்ப‍தில்லை – ரம்யா நம்பீசன்

பீட்சா படத்தின் செய்தியாளர்கள் சந்திப் பின் போது, ரம்யா நம்பீசன் செய்தியாள ர்களுக்கு அளித்த‍ பேட்டி இந்த பீட்சா படத்தில் எனது நடிப்புத்திற னை வெளிக்கொண்டு வந்து அருமையா ன காட்சி அமைப்புகளுடன் இயக்குனர் இயக்கி இருக்கிறார். மலையாளம் எனது தாய்மொழி என்பதால், தமிழ் சரிவர வராது. இந்த‌  மொழிப் பிரச்சினையின் காரணமாக இதுவரை வெளியான திரை ப்பட ங்களில் எதிலும் நான் டப்பிங் பேச வில்லை. தமிழை முறைப்படி கற்றுக் கொண் டு முதன் முறையாக (more…)

வேகமாக‌ ஓடும் இரயிலில் ஏற முயன்ற இளைஞன் மீது ரயில் ஏறி உடல் இரண்டு துண்டானதை காட்டும் புகைப்படம்

{{கீழுள்ள‍ புகைப்படத்தை பார்த்துவிட்டு பின் செய்தி யை படியுங்கள்}} இவர் வெ யாங்கொட என்ற பிரதேசத் தை சேர்ந்த இளைஞர். கடந் தவாரம் கோட்டை புகை  வண்டி நிலையத்தில் ஓடி வந்துகொண்டிருந்த புகை வண்டி ஒன்றில் பாய்ந் து ஏற முற்பட்டபோது கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தத னால் இந்த நிலை ஏற்பட்டது. இங்கு முக்கியமான விடயம் என் னவெனில், இந்த விபத்து நேர்ந்ததில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை இவருக்கு (more…)

அதிக மின்னழுத்த‍முள்ள‍ மின்சாரத்துடன் சர்வசாதாரணமாக விளையாடும் இளைஞன் – வீடியோ

சாதனைகள் புரிவதற்கு பலர் ஆர்வங்களை கொண்டுள்ளபோதிலும் சிலர் உயிரைப் பண யம் வைத்து சாதனைகளையும், சாகசங்க ளையும் புரிய பிரியப்படுவார்கள். சீனாவில் திறமைகளை வெளிக்கொணரும் தொலைக் காட்சி மேடை நிகழ்ச்சி ஒன்றில் இளைஞன் ஒருவன் செய்த சாதனை காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதி உயர் மின் அழுத்தத்தோடு (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)

பாம்பை உயிரோடு கடித்து ருசிக்கும் இளைஞன் – வீடியோ

இந்தியாவை சேர்ந்த இந்த இளைஞன் பாம்புகளுடன் மிக சாதர ணமாக பழகிறான். இந்த இளைஞனின்  உடல்களில் அங்கங்கே பாம்பு தீண்டுகின்றது ஆனால் ஒரு மாற்றம் இல்லை அவனில்… பாம்பு வளைந்து நெளிந்து துடிக்கிறது அவனோ மிக இயல்பாக  பாம்பின் வால் பகுதியில் இருந்து கடித்து ருசித்து ரசித்து  உண்கி றான் அந்த காட்சியை நீங்களும்தான் பாருங்களேன். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

குஷ்பு, கருணாநிதிக்காக பெற்ற பட்டம்!

முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட திரைத்துறையின் இதயம் பட்டத்தை நடிகை குஷ்பு பெற்றுக் கொண்டார். சமீபத்தில் திரைக்கு வந்த இளைஞன் படத்திற்கு முதல்வர் கருணா நிதி கதை, வசனம் எழுதி யிருந்தார். மார்ட்டின் தயாரி ப்பில் தயாரிக்க ப்பட்ட இந்த படத்தின் நாயகனாக பாடலா சிரியர் பா.விஜய்யும், நாயகி யாக ரம்யா நம்பீசன், மீராஜாஸ்மீன் ஆகியோரும் நடித்தி ருந்த னர். நடிகைகள் குஷ்பு, நமீதா உள்ளிட்டோர் முக்கிய வேடத் தில் நடித்திருந்தனர். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கி யிருந்தார். இந்த படத்திற்கு சிறந்த வசனம் எழுதியமைக்காக (more…)

இளைஞன் திரைப்படம் – வீடியோ

கலைஞர் அவர்களின் இளைஞன் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை கண்டுகளியுங்கள்.  இதில் கவிஞர் பா. விஜய், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காவலன் பட பேனர்கள் அகற்றம்! சென்னையில் பரபரப்பு!

கலைஞர் கதை வசனத்தில் உருவான இளைஞன் பட பேனருக்கு அனுமதி அளித்துவிட்டு, விஜய் நடித்த காவலன் படத்தின் பேனர் களுக்கு போலீசார் தடை போட்டதால் சென்னையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வருமா? வராதா? என்ற நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒரு வழி யாக பொங்கலன்று காவலன் படம் திரைக்கு வந்தது. பொங்கல் ரீலிஸ்களிலேயே காவலன்தான் பெட்டர்... என்ற விமர்சனத்துடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் காவலன் படத்தின் டிஜிட்டல் பேனர் தியேட்டர் வாசல்களில் வைக்கப் பட்டுள்ளன. சென்னை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar