இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிய காரணம்?
இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிய காரணம்?
இளைஞர்களுக்கு வெளிநாட்டின் வாழ்க்கை தரம்மீது கொண்ட மோகம்? இல்லை
(more…)
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் படித்து - வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையை எதிர்கொ ண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்த வர்களாகவும், உலக அனுபவம் கொ ண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
வேலை பார்க்கும் பெண்களுக்கு வெளி உலக அனுபவங்கள் நிறைய கிடைக்கின்றன. அந்த அனுபவங்களும் குடும்பத்திற்கு அவசி யம் என்பதால், (more…)
மெரினா திரைப்படத்திள் ட்ரெய்லரில் இடம் பெற் றிருக்கும் வசன ங்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற் பை பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன், ஓவியா, பசங்க திரைப்படத் தில் நடித்த பக்கடா மற்றும் பலர் நடிப்பில் வெளி வரவிருக்கும் திரைப்படம் மெரினா.
இப்படத்தினை இயக்கியது மட்டுமல்லாமல் இப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் பாண் டிராஜ். கிரீஷ் இசையமைப்பாளராக அறிமுகமா (more…)
நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னா ள் ஜனாதிபதி அப்துல் க லாம் பேசினார்.
விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் மு ன்னேற்றம் என்ற தலைப் பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொ ண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை (more…)
மேற்கு வங்கத்தின் Jalpaiguri மாவட்டத்தின் Alipurduar பிரதேசத்தில் தேயிலைத் தோட்டத்தில் தொழில்புரியும் Chandre Oram என்ற நபருக்குத் தான் இந்த அதிசய வால் முளைத் துள்ளது. 5.6 அடி(1.68M) உயரமுடைய இவருக்கு 13 அங்குல (32.5Cm) நீளமும்,1 அங்குல(2.5Cm)தடிப்பமுடையதாக இந்த வால் காணப்படுகிறது.
இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்