Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இளைஞர்

நடுவர்களை நடுங்கவைத்து பார்வையாளர்களை பதறவைத்த இளைஞனின் ஈடில்லா சாகசம்- நேரடி காட்சி- வீடியோ

நடுவர்களை நடுங்கவைத்து பார்வையாளர்களை பதறவைத்த இளைஞனின் ஈடில்லா சாகசம்-நேரடி காட்சி- வீடியோ நடுவர்களை நடுங்கவைத்து பார்வையாளர்களை பதறவைத்த இளைஞ னின் ஈடில்லா சாகசம்- நேரடி காட்சி- வீடியோ Bonetics என்ற 17வயதுடைய இளைஞர் ஒருவர்  Britain's Got Talent 2015 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நடுவர்களை நடுங்க வைத்து, (more…)

நடிகை பாவனா பற்றிய செய்திக்கேட்டு, அதிர்ச்சியில், கதறி அழுத இளைஞர்! – ப‌ரபரப்பு

நடிகை பாவனா பற்றிய செய்திக்கேட்டு, அதிர்ச்சியில், கதறி அழுத இளைஞர்! - ப‌ரபரப்பு நானும் எனது நண்பரும் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் கைப்பேசி துணையுடன் இணை யத்தில் செய்திகளைப் படித்துக் கொண்டிருந் தோம்.  இடையில் விலாசம் கேட்டு, எங்களிடம் வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க‍ இளைஞர் ஒருவர் வந்தார். அவருக்கு அவர் கேட்ட விலாச த்திற்குண்டான சரியான வழியைச் சொல்லி விட்டு, மேற்கொண்டு செய்தி படிப்பதைத் தொட ர்ந்தான் எனது நண்பன். அப்போது இடைச்செரு கலாக நடிகை பாவனாவைப் பற்றிய செய்தி ஒன்று அவனது கண்களுக்கு பட்ட‍து. இதைக் கேட்டது எங்களிடம் விலாசம் கேட்ட (more…)

இன்றைய இளைஞர்களும் அவர்களின் ஆண்மைக் குறைவுகளும்!

இன்றைய பதின் பருவத்தினர் அல்லது அதைத் தாண்டிய சிறு அகவை யிலேயே பல நோய்களை சந்திக் கிறனர் எம்மிடம் எழுபது அகவை இளையவர்களும் இருபத்தைந்து அகவை கிழ வர்களும் பாலியல் குறைபாடு எனகூறி வருகின்றனா ர்.எழுபது அகவை இளையவர் களை வழிநடத்துவது எனக்கு களைப்பைத் தரவில்லை. சொல் லுவதை புரிந்து கொள்ளுகிறார் கள் நல்ல பலனளிப்பதாக கூறி வாழ்த்துகளையும் மகிழ்வையுயம் உள மார சொல்கிறார்கள் ஆனால் இந்த (more…)

வால் முளைத்த இளைஞர்கள் – வீடியோ

மேற்கு வங்கத்தின் Jalpaiguri மாவட்டத்தின் Alipurduar பிரதேசத்தில் தேயிலைத் தோட்டத்தில் தொழில்புரியும் Chandre Oram என்ற நபருக்குத் தான் இந்த அதிசய வால் முளைத் துள்ளது. 5.6 அடி(1.68M) உயரமுடைய இவருக்கு 13 அங்குல (32.5Cm) நீளமும்,1 அங்குல(2.5Cm)தடிப்பமுடையதாக இந்த வால் காணப்படுகிறது. இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்