அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத் (04/2) – கள்ளக்காதலில் நான்முனை போட்டி!
அன்புள்ள அம்மாவிற்கு —
நான், 38 வயது பெண். எனக்கு சொந்தத்தில் திருமணம் நடந்தது.
16வயது மகன், 13வயது மகள் என, இரண்டு குழந்தைகளுக்கு தாய். நான் அரசுத் துறையில் வேலை செய்கிறேன்; என் கணவரும் அது போலவே. என் பிரச் னைக்கு வருகிறேன்...
நான், 12 வருடங்களாக அரசுப் பணியில் இருப் பவள். நான் வேலை பார்க்கும் ஊருக்கு, பஸ்சில் சென்று வருகி றேன். அங்கு எனக்கு நல்ல பெயர். இப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்குமுன், அங்குள்ள ஒரு நபர், என்னை உயிருக்கு உயி ராக காதலிப்பதாகவும், (more…)