இவர்களுக்கு உங்களது உதவி தேவை – ப்ளீஸ் கொஞ்சம் உதவி செய்யுங்க!
இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி ஆவர். எதிலும் இவர்களுக் குள் சண்டையே வராது. யாராவது இவர்களுக்கு இடையில் சண்டை மூட்ட பார்த்தாலும் அவர்களுத்தான் மூக்குடையுமே தவிர, இவர்களுக்குள் எந்தவித பிரச்சனையும் எழுந்ததில்லை. ஏனோ தெரியவில்லை விதி வசத்தாலோ யாருடைய தூண்டு தலோ தெரியவில்லை இன்று இவர்களுக்குள் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டுளளது. இந்த பிரச்சனையை இப்போதே நீங்கள் தீர்த்து வைத்தால்தான் இவர்களுடைய (more…)