Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: “இவற்றை” கடைபிடிக்கும் ஆண்களை

“இவற்றை” கடைபிடிக்கும் ஆண்களை, பெண்கள் ஆராதிப்பார்கள்!

திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலை வலி என்றால் கூட துடித்துப் போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்க ளை கண்டுகொள்வதில்லை என்பது பெரும்பாலான பெண் களின் புகார். இதன் காரண மாகவே சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் பூதாகரமாக பார்க்கப் பட்டு பிரச்சினைகளாக (more…)