Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: “இவற்றை”

இவற்றை தினமும் தலா இரண்டு டீஸ்பூன் குடித்து வந்தால்…

இவற்றை தினமும் தலா இரண்டு டீஸ்பூன்  குடித்து வந்தால்... இவற்றை தினமும் தலா இரண்டு டீஸ்பூன்  குடித்து வந்தால்... சிலருக்கு உதடுகளில் புண்கள், வெடிப்பு மற்றும் வறட்சி ஏற்பட்டு, உதட்டின் அழகையும் முகத்தின் (more…)

குண்டாக விரும்புவோர், இவற்றை செய்தால் மூன்றே மாதங்ளில் வியப்பான மாற்ற‍ங்கள் காணலாம்

குண்டாக விரும்புவோர், இவற்றை செய்தால் மூன்றே மாதங்ளில் வியப்பான மாற்ற‍ங்கள் காணலாம் குண்டான உடலைக் குறைப்பது தான் இப்போது பல (more…)

“இவற்றை” கடைபிடிக்கும் ஆண்களை, பெண்கள் ஆராதிப்பார்கள்!

திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலை வலி என்றால் கூட துடித்துப் போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்க ளை கண்டுகொள்வதில்லை என்பது பெரும்பாலான பெண் களின் புகார். இதன் காரண மாகவே சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் பூதாகரமாக பார்க்கப் பட்டு பிரச்சினைகளாக (more…)

உங்கள் வாழ்க்கையில் “இவற்றை” மறவாதீர்! “செயலாற்ற” தவறாதீர்!,

1) எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாள தவறாதீர். 2) ப‌தற்றத்தை தவிர்த்து, பொறுமையுடன் இருங்கள். வேகத்தை விடுத்து விவே கத்துடன் செயல்பட தவறாதீர். 3) அர்த்தமில்லாமலும், தேவையில்லா மலும் பின்விளைவுகளை அறியாமலும் பேசுவதை (more…)