Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இஸ்ரோ

சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? - இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, சந்திராயன்-2 எ்னற செயற்கை கோள் மூலமாக சந்திரனின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் கருவியை தரை இறக்க முயன்றபோது அதன் இறுதி கட்டத்தில், அது சந்திரனில் மோதி அதன் தொடர்பை துண்டித்துக் கொண்டு தோல்வியில் முடிந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வெளியிட்ட செய்தி என்ப து அனைவரும் அறிந்ததே என்னதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவாகக்கூடி அனைவரின் அறிவை பயன்படுத்திய போதும் தோல்வி என்பது தவிர்க்க முடியாத நிலையாகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்து, மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டது. பொதுவாக விஞ்ஞானிகளின் எண்ணத்திற்கு சரி எனப்பட்டதை நம்பி விடும் மனித மன இயல்பின் காரணமாகவும், சில தவறான வழிகாட்டல்களின் காரணமாகவும்
சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்

சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்

சந்திரயான் 2 - இது தோல்வியல்ல - இஸ்ரோ விளக்கம் இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விண்களத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலத் தொகுப்பில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கு கலன் நிலவின் மேற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் மெதுவாகத் தரையிறங்கும் என அந்த வரலாற்றுத் தருணத்துக்காக நாடே உலகமே காத்திருந்தது. இந்நிலையில் ரோவருடன் தரையிறக்க உதவும் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க வில்லை. நிலவின் இருந்து 2.1 கி.மீ முன் அதன் இஸ்ரோ மையத்துடனான தொடர்பை முற்றிலும் இழந்துள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிட்டர

மங்கள்யான் செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்ட‍து. இஸ்ரோ அறிவிப்பு – வீடியோ

இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த் துக் கொண்டிருந் த இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பி. எஸ்.எல். வி. சி-25 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இரு ந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு விண்ணி ல் ஏவப்பட்டது.அந்த 45 நி (more…)

அந்நியர் வந்து புகல் என்ன‍ நீதி?

அக்டோபர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  வெள்ளையனிடம் வாங்கிய சுதந்திரத்தை ஆட்சிக்கொள்ளையரிடம் கொடுத்துவிட்டோம் என்ற கவி தை வரிகளை உண்மையாக்கிக் கொ ண்டிருக்கிறார்கள் இந்த தேசத்து அரசியல்வாதிகள், வாழ்க அவர்கள் தொண்டு! வியாபாரம்செய்ய‍ வந்தவர்களை விரட்டியடித்து, வீர சுதந்திரம் கண்ட இதே தேசத்தில் இன்று புதிய பொ ருளாதாரக் கொள்கை என்கிற பெய ரில் அதே வியாபாரி களுக்கு இரத் தினக் கம்பள (more…)

அடியோடு அப்புறப்படுத்துவோம்!

  செப்டம்பர் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  "ஒலிம்பிக் விளையாட்டில் ஊழல் விளையாட்டைச் சேர்த்திருந் தா ல் ஒட்டுமொத பதக்கங்களும் இந்தியாவுக்குத்தான் என்று உலகத் தார் கைக்கொட்டி (கை தட்டியல் ல) சிரிக்கும் அளவுக்கு நம் புண் ணிய பாரதத்தை ஊழல் குட்டைக் குள் மூழ்கடித்து விட்டார்கள் நம் அரசியல்வியாதிகள்  (அரசியல்வா திகள்).   நீர்..  நிலம்(ஆதர்ஷ்), காற்று (2 ஜி அலைக்கற்றை), ஆகாயம் (இஸ் ரோ), நெருப்பு (நிலக்கரி) இப்படி பஞ்ச பூதங்களையும் விட்டு வைக் கவில்லை. இப்பாதகர்கள். ஊழல் செய்துவிட்டு புன்னகையுடன் உலா வருகின்றவர்களை இந்தியாவி ல் மட்டுமே பார்க்க (more…)

சிங்கப்பூர் செயற்கைக்கோளை சுமந்துகொண்டு இந்திய ராக்கெட் விரைவில் விண்ணில் பறக்கும்.

சிங்கப்பூர் செயற்கைக்கோளை சுமந்துகொண்டு இந்திய ராக்கெட் விரைவில் விண்ணில் பறக்கும். இதில் சிறப்பு என்னவென்றால் சிங்கப்பூரின் முதல் செயற்கைக்கோள் இதுவே ஆகும்.  இதனை சிங்கப்பூரில் வெளி வரும் "த ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ்" நாளிதழில் செய்திக்கட்டுரையாக வெளி வந்துள்ளது.. "எக்ஸ்-சேட்" என்னும் பெயருடைய அந்த செயற்கைக்கோள் 2007-ம் ஆண்டே விண்ணில் செலுத்த திட்டம் இருந்த்து . ஆனால், அதில் ஏற்பட்ட சில தடங்கல்களால் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படுவது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்தான் இந்த செயற்கை கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய விருக்கிறது.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்வி ஏன்? முதல் கட்ட ஆய்வில் . . .

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை, ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் தலைப் பகுதியில் பொருத்தப் பட்டிருந்தது இந்த‌ என்ஜினின் அடிபாகத்தில் 10 இணைப்புகள் உள்ளது. இது கம்ப் யூட்டரில் இருந்து வெளியாகும் உத்தரவுகளை செயல்படுத்த உதவும். இதில் உள்ள‌ எரிபொருள் பகுதிகள் ஒவ்வொன்றாக இயங்கவும், அவை தனித்தனியாக பிரிந்திடவும், இந்த இணைப்பு கள்தான் உதவும். ஜி.எஸ். எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட‌ 292 வினாடிகளுக்குப் பிறகுதான் கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர் மூலம் இந்த உத்தரவுகள் வரத்துவங்கும் ஆனால் கடந்த 25-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக் கெட் ஏவப்பட்ட 47.8வது வினாடிகளிலேயே 10 இணைப்புகளும் உத்தரவு களை பெற்று ஒவ்வொரு பகுதியாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar