Sunday, September 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஈகோ

ஈகோ அதிகம் கொண்ட‌வர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான்

ஈகோ அதிகம் கொண்ட‌வர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான் ஈகோ அதிகம் கொண்ட‌வர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான் பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற (more…)

ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய நவீன ஒன்று கார்! – ஆச்சரிய உண்மை!

ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய நவீன ஒன்று கார்! - ஆச்சரிய உண்மை! துபாயில் ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய நவீன ஒன்று கார் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.   ‘ஈகோ துபாய் ஒன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த காரி ன் மொத்த எடை வெறும் (more…)

கணவரின் முதல் ஆலோசகரும், விமர்ச்சகரும் மனைவிதான்!

திருமணமான பெண்களுக்கு பண்முகத்திறமை உண்டு. சிறந்த இல்லத்தரசியாகவும், கணவருக்கு சிறந்த மனைவியாகவும், குழந் தைகளுக்கு சிறந்த தாயாகவும் கடமையாற்ற வேண்டும். இதில் சிக்கலான விசயம் கணவரிடம் சிறந்த மனைவி என்ற பெய ரெடுப் பதுதான். மனைவி என்ப தை அதிகாரம் செய்யும் பதவி யாக எடுத்துக் கொண்டு கணவ ரை அடிமையாக நடத்துவபவர் களும் இருக்கத்தான் செய்கின் றனர். மனைவியாக இருப்பதை விட கணவருக்கு நண்பியாக இருப் பதுதான் சிறந்தது என்று உளவியலா ளர்கள் தெரிவித் துள்ளனர். சிறந்த மனைவியாகயும், ஆலோசகராகவும் திகழ நினைப்பவர் களுக்கு உளவியல் நிபுணர்கள் தெரிவித்த சில (more…)