Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உங்களது

ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள்

உங்களது ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள் உங்களது ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள் இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன். விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டுக்கு எளிதா க இல்லை என்பதே (more…)

உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான அற்புதமான‌ தகவல்கள்

உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான, அற்புதமான‌ தகவல்கள் உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான, அற்புதமான‌ தகவல்கள் உங்களில் எத்த‍னை பேருக்கும் உங்களது உடலில்உள்ள‍ உள்ளுறுப்புக்க ளைப் பற்றித்தெரியும். ம்ம்ம். சொல்லுங்கள் பார்க்கலாம்.  நாம் ஆரோக் கியத்துடன் உயிருடன் நடமாட‌ (more…)

உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் – ஜோதிட ஆய்வு

உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் - ஜோதிட ஆய்வு உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் - ஜோதிட ஆய்வு வாழ்க்கையில் நாம்  நம்மை அறியாமல் சில சமயம் கெடு செயலில் ஈடுபட்டால், இயற்கை கரும்புள்ளி மூலமாக எச்சரிக்கும். அது முடிவல்ல. சோதனைக்கு (more…)

உங்க முகநூல் News feed-ல் முதல்வரிசையில் விதை2விருட்சம் பதிவுகள், அணிவகுத்து நிற்க சில குறிப்புக்கள்

உங்களது முகநூல் News feed-ல் முதல்வரிசையில் விதை2விருட்சம் பதிவுகள், அணிவகுத்து நிற்க சில குறிப்புக்கள் உங்களது முகநூல் News feed-ல் முதல்வரிசையில் விதை2விருட்சம் பதிவுகள், அணிவகுத்து நிற்க சில குறிப்புக்கள் முகநூலில்  ஒவ்வொரு முறையும் நீங்கள் நுழையும்போதும், உங்களுக் குப் பிடித்தமான விதை2விருட்சம் இணையத்தின் சிறப்பான‌ பதிவுகளை முதலில் அல்லது தொடக்கத்திலேயே (more…)

ஆண்களே பெண்களே! உங்களது மூக்கு சுத்த‍மாக இருக்கிறதா?

ஆண்களே! பெண்களே! உங்களது மூக்கு சுத்த‍மாக இருக்கிறதா? ஆண்களே பெண்களே! உங்களது மூக்கு சுத்த‍மாக இருக்கிறதா? உங்களது முகத்திற்கு அழகை கொடுப்ப‍தில் கண்கள், வாய் வரிசையில் மூன்றாவது இடம்  மூக்கு கிடைத்திருக்கிறது.  உங்களுடைய மூக்கிலுள் ள முடிகளைப் பற்றி பெருமையாக (more…)

உங்களது கையெழுத்து, உங்களது குணாதிசயத்தைக் காட்டும் கண்ணாடி – ஊரறியா ஓரரிய தகவல்

உங்களது கையெழுத்து, உங்களது குணாதிசயத்தைக் காட்டும் கண்ணாடி - ஊரறியா ஓரரிய தகவல் உங்களது கையெழுத்து, உங்களது குணாதிசயத்தைக் காட்டும் கண்ணாடி - ஊரறியா ஓரரிய தகவல் கையெழுத்து என்பது நம் ஒவ்வொருவருக்கும் நாமாக வடிவமைத்துக் கொள்ளும் அடையாளம். இக்கையெழுத்தை (more…)

உங்களது அடையாளமே உங்க ஆளுமைதான்! – உணர வேண்டிய உன்ன‍த வரிகள்!

உங்களது அடையாளமே உங்க ஆளுமைதான்!! - உணர வேண்டிய உன்ன‍த வரிகள்! ஆளுமை தரும் அடையாளம்! ஆளுமை... நாம் நம்மி டையே காண்பது சுயதோற்றம். பிறர் நம்மிடையே (more…)

அந்த 100 நிமிடங்கள்! உங்களது ஆளுமைத் திறனை வளர்ப்ப‍து நிச்ச‍யம் – வாழ்வியல் குறிப்புகள்

அந்த 100 நிமிடங்கள்! உங்களது ஆளுமைத் திறனை வளர்ப்ப‍து நிச்ச‍யம் - வாழ்வியல் குறிப்புகள் வாழ்க்கையில் நிச்சயம் கடை பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதா ரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் (more…)

உங்களது உடலும் உள்ள‍மும் உற்சாகமாக இருக்க‍ சில எளிய வழிகள்..

˜ 20 மி.லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து மி.லி எலாங் எண்ணெயை சேர்த்து உடல் முழுவ தும் தடவி வந்தால் சருமம் புது பொ லிவுடன் இருக்கும். ˜ இயல்பான சருமத்தினர் சாமந்தி எண்ணெயை, கேரியர் ஆயிலுடன் சேர்த்துதினமும் குளிப்பதற்குமுன்பு தேய்த்தால், வறண்ட சருமம் பளப ளவென மின்னும். ˜சூடானநீரில் 5 சொட்டுகள் கே மோமைல் எண்ணெய்விட்டு ஆவி பிடியுங்கள். சுவாசம் சீராகும். சரும ம் மிருதுவாகும். ˜ வாரம் இரு முறை, நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக (more…)

புதுமணத் தம்பதியரே! உங்களது மணவாழ்வு சிறக்க‍ நீங்கள் செய்ய‍ வேண்டிய 5 முக்கிய கடமைகள்

திருமணம் என்றதும் மணப்பெண், மணமகன் இருவருக்குமே ஒரு படபடப்பு ஒட்டிக்கொள்ளும் என்பார்கள்.  தற்காலத்திய இளைஞர் களிடம் அப்படியொரு நிலையைப் பார்க்க முடிவதி ல்லை. அவர்களி டம் பதற்றம் கிடையாது. நிச்சயதா ர்த்தம் முடிந்தவுடனே இருவரும் கை கோர்த்து விடுகிறார்கள்.(காதல் திரு மணம் என்றால் இந்தக் கைகோ ர்ப்பு பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.) தவிர, தங்களது எதிர்கால வாழ்க்கை குறித்து தீர்க்கமாக (more…)

அனைவரும் வருக! உங்களது நல்லாதரவு தருக!!

அனைவரும் வருக! நல்லாதரவு தருக!! தேனி வாசகர் வட்ட‍த்தின் 3ஆம் ஆண்டு விழா 09-06-2013 ஞாயிறு மாலை 5.45 மணிக்கு ஹோட்ட‍ல் தேனி இன்டர்நேஷனல் (தேனி - 625 531)-ல் நடைபெற உள்ள‍து. இவ்விழாவில் . . . (more…)

கம்ப்யூட்ட‍ர், வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானது என்பதை எப்ப‍டி அறிவது ?

உங்களது கம்ப்யூட்ட‍ர், வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானது என்பதை எப்ப‍டி அறிவது ? நிச்சயம் நான் வந்துவிட்டேன் என்று இப்போதெல்லாம் வைரஸ் பைல் அறிவிப்பு வருவதில் லை. ஆரம்ப காலத்தில் பி.சி. ஸ்டோ ன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங் கத் தொடங்கிய வுடன் உங்கள் கம்ப்யூட்டர் கற்களால் தாக்கப் பட்டுள் ளது என்று கல் மழை பொழியும் காட்சியைத் திரையில் காட்டும். பின் அந்த (more…)