Thursday, July 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உங்களால்

பெண்களே உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள் திருந்துங்கம்மா

பெண்களே! உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள்!... திருந்துங்கம்மா! பெண்களே! உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள்! ... திருந்துங்கம்மா! ஆண்கள், என்ன‍தான் பெண்களுக்கு தங்களின் சக்திக்குமீறி வசதிகள் செய்து கொடுத்தும் அவர்களின் ஆசைகளை பூர்த்திசெய்தும் ஒரு தேவதை போல (more…)

சாதாரண ஒரு கோழிமுட்டையை உங்களால் உடைக்க‍ முடியுமா? – பகிரங்கமான நிஜ சவால்

சாதாரண கோழி முட்டையை உங்களால் உடைக்க‍ முடியுமா? - பகிரங்கமான  நிஜ சவால் என்ன‍டா இவன், எளிதாக உடைக்கும் / உடையும்  உணவு ப்பொருளான கோழிமுட்டையை உடைக்க‍ முடியுமா என்றும் இதில் வேறு பகிரங்கமா ன நிஜ சவால் என்று சொல்லியிரு க்கிறானே என்றுதானே சிந்திக்கிறீ ர்கள். ஆமாம் உண்மையில் கோழி முட்டை என்பது எளிதில் உடையும் அல்ல‍து உடைக்கும் பொருள்தான். நான் இல்லையென்று மறுக்க‍வில் லை. ஆனால் (more…)