Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உங்களுக்கான

காதல் வ‌சீகரம் – உங்களுக்கான காதலியை அல்ல‍து காதலனை கண்டுபிடிக்க‍ உதவும் மா மருந்து

காதல் வ‌சீகரம் - உங்களுக்கான காதலியை அல்ல‍து காதலனை கண்டுபிடிக்க‍ உதவும் மா மருந்து காதல் வ‌சீகரம் - உங்களுக்கான காதலியை அல்ல‍து காதலனை கண்டுபிடிக்க‍ உதவும் மா மருந்து ஜோடியாக சுற்றுபவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, நமக்கும் இதுபோன்ற ஒரு (more…)

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரா நீங்கள்? – அப்ப‍ உங்களுக்கான விழிப்புணர்வு பதிவு இது!

வங்கிகளுக்கு சாதகமாக தற்போது நடைமுறையில் இருந் துவரும் சில விதிமுறைகளை, அவற்றின் வாடிக்கையாளர்க ளை முன்னிறுத்தி, அவர்களுக் கு சாதகமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற உத்தரவை இந் த ஜனவரி மாதம் முதல் அமலா க்கியிருக்கும், வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம் அறி வித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வர லாற்றில் இதை ஒருமுக்கிய (more…)

பூனையை கொஞ்சுபவரா நீங்கள்? அப்ப‍டியென்றால், உங்களுக்கான அபாய எச்சரிக்கைகள்!

நீங்கள் நாய்ப் பிரியரா..., பூனை என்றால் உங்களுக்கு உயிரா? முதல் சமாச்சாரம் இன்னும் ஆராய்ச்சி அளவில்தான் இருக்கிறது. ஆனால், பூனை பற்றிய அபாய எச்சரிக்கை கள் இப்போது வெளியே வந்து விட் டது. மூளையை கட்டுப்படுத்தும் தம்மாத் தூண்டு ஒட்டுண்ணி ஒன்று இருக்கிறது. அது 99.9 சதவீதம், பூனையில் இருந்து தான் மனிதர்க ளுக்கு தொற்றுகிறது; அப்படி தொற் றும் ஒட்டுண்ணி தான் மூளையை முழுமையாக (more…)

உங்களுக்கான தாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்க . . .

இப்பலாம் முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணை யிடம் இருந்து ஏக்கப் பெரு மூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலா ம். இறுக்கமான உள்ளாடைகள், இறுக் கமான ஜீன்ஸ் போன்றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் பாலி யல் நிபு ணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக் கூடிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar