Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உங்களுக்கு அவள் மேல் உள்ள காமத்தைத் தான் காட்டுகிறதே தவிர

அன்புடன் அந்தரங்கம் (23/02/14): உங்களுக்கு அவள் மேல் உள்ள காமத்தைத் தான் காட்டுகிறதே தவிர, காதலைக் காட்டவில்லை!

அன்புள்ள சகோதரி — நான் அரசு ஊழியர்; என் தாய் மாமாவிற்கு நான்கு பெண்கள்; மூத்த பெண், அரசு மருத்துவமனையிலும், அடுத்த பெண், வீட்டு வசதி வாரியத்திலும்  பணி செய்கின்றனர். மற்ற இரண்டு பெண்கள் படித்துக் கொண்டு இருந்தனர். இச்சம்பவம், 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. என் தாய் மாமா, தன் மூத்த மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னைக் கேட்டார். அப்போது, அந்தப் பெண்ணின் வயது 24;  என் வயது 28. என் குடும்ப சூழ்நிலை கருதி, ஆயா பணிசெய்யும் பெண் வேண்டாம் என்றுகூறி, மாமாவின் இரண்டாவது பெண்ணை (வீட்டு வசதி வாரியத்தில் பணி செய்பவரை) மணந்து கொள்ள (more…)