உங்கள் துணையிடம் உங்கள் ஆசையைச் சொல்வது எப்படி?
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப நிலவே நீ வா வா என்று நீங்கள் மட் டும் பாடிக் கொண்டிக்க, உங்க ளவர் அது குறித்த சிந்தனை யே இல்லாமல் 'புக்' எதை யாவது படித்துக் கொண்டிருக் கிறாரா...... கவலைப்படாதீர் கள், அப்படி இருப்பதாலே யே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை. நாம தான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தி னால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லா விட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட் னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன (more…)