உங்கள் காதலியை, நீண்ட நேரம் நீங்கள் காக்க வைத்தால் . . .
பெண்களுக்கு நீண்ட நேரம் காத்துக்கொண்டிருப்பது என்பது பிடிக் காமல் இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் அவர்கள் காத்திருப்ப தை வெறுக்கிறார்கள். ஏனெனி ல் அவ்வாறு காத்திருப்பது அவர் களை அவமதிப்பது போல் நினை ப்பதே ஆகும். மேலும் ஆண்கள் எப்போதும் எதிலும் சரியான நே ரத்தை கடைபிடிப்பார்கள் என்று அவர்கள் மனதில் பதிந்துள்ளதே முக்கிய காரணம். சில சமயம் தாமதமாக வந்தால் பெண்கள் அனு சரித்து இருப்பர். அதை ஒரு பெரிய (more…)