உங்கள் காதலி கோபப்படும்போது அவரை நீங்கள் சமாதானப்படுத்த ஒரு சில வரிகள்
காதலி ஏதேனும் ஒரு விஷயத்தில் கோபப்பட்டால், சற்று பொறுமை யாக இருந்து அவளை சமாதானப்படுத்த வேண்டும். அப்படி அவளை சமாதானப்ப டுத்தி மகிழ்ச்சியாக வாழ ஒரு சில வரிக ளை சொல்லத் தான் வேண்டும்.
1. ‘தயவுசெய்து, என்னை மன்னித்து விடு’ என்று சொல்லலாம். இது ஒரு சிறந்த, காதலியை குளிர வைக்கும் வார்த்தையு ம்கூட. நீங்கள் தவறுசெய்து அதை ஒப்பு க்கொண்டு, எந்த ஒரு ஈகோவும் இல்லா மல், காதலியிடம் மன்னிப்பு கேட்டால், நிச்சயமாக அவள் ஒரு சில நிமிடங்களில் மனம் குளிர்ந்து விடு வாள்.
2. ‘நடந்ததை மறந்துவிடு’ என்று கூட சொல்லலாம். இப்படி சொல்லு ம் முன் முதலில் (more…)