Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உங்கள் செல்போன் ஒரிஜினலா?

உங்கள் செல்போன் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என்பதை கண்டுபிடிக்க‍ சில வழிகள்

நீங்கள் அதிகம் விலை கொடுத் து வாங்கிப் பயன்படுத்தும் செல் போன்கள் அனைத்தும் ஒரிஜினல் தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும். சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும் போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா? உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே (more…)

உங்கள் செல்போன் ஒரிஜினலா?

சைனா மொபைல்களில் IMEI (International Mobile Equipment Identification) எண் போலி யானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானது தான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப் பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணி க்கை மற்றும் பயனா ளர்களின் எண்ணிக்கையை கணக் கெடுக்க உரு வாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணா கும்.  நமது செல் போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம். உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க  IMEI எண் திரையில் வரும்.   இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என  டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை (more…)