Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உங்கள் துணை

உங்கள் துணை, தூக்கத்திலேயே உடலுறவில் ஈடுபடுகிறார்களா ? – அலட்சியம் வேண்டாம் உடனடியாக கவனியுங்க!

தூக்க‍த்திலேயே சிலர் நடப் பார்கள் இது நமக்கு தெரிந்த விஷயம் ஆனால், துக்க‍த்தில் உடலுறவில் ஈடுபடுவார்கள் என்பது உங்களில் எத்த‍னை பேருக்கு தெரியும் அதாவது ராத்திரி என்ன நடந்துச்சு? கன வா? இல்லை நிஜமா என்று தம்பதியர்கள் அடிக்கடி கேட்டு க்கொள்கி ன்றனரா? அப்படி யெனில் அது செக்சோம்னியா என்கின்றனர் மருத்துவ உலகினர். உறக் க நிலையில் தம்மையறியாமல் ஏற்படும் செக்ஸ் உணர்வால் (more…)

எந்தெந்த‌ காரணங்களால் உங்கள் துணை, உடலுறவை தவிர்ப்பார்கள்.

ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக் கு ஏற்றதாக இருக்கும் என்றாலும் பல்வே று புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப் பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை தம்பதியர் இருவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உறவுக்குத் தயார் இல்லாத நிலையில் வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன் கலவி அனுபவத்தை யும் வெறுக்கச் செய்துவிடும். ஆசை இருப்பது ஒரு நிலை என்றால் (more…)

தாம்பத்தியத்தில், உங்கள் துணையின் குறிப்பறிந்து செயல்பட்டால், வெற்றி உங்களுக்குத்தான்

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறு கிறான்.கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகி ய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறு மாறாக செதுக்கினால், அலங்கோலம் தான் மிச்சம். செக்ஸிலும்கூட இதேபோலத்தான். சரி யாக கையாள்வோருக்கு கிடைப்பது எல்லையற்ற ஆனந்தம், உற் சாகம், சந்தோஷம். ‘அப்படியா, இப்படியா’ என்று (more…)

உங்கள் துணை, உணர்ச்சிக்குவியலாய் மாற . . .

படுக்கை அறையில் முக்கிய அம்சம் ஸ்பரிசம்தான். ஒவ்வொ ரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைக ளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பல வித தீண்டல்கள் இரு க்கின்ற ன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொட ங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவிதமான (more…)

உங்கள் துணை, கண்ணீர் விட்டு அழும்போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்ன‍ தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வர த்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்க ளுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனை யான அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத்தி லோ அல்லது கவலையிலோ இருக்கும் போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவரு க்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது. அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலு ம், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மரு ந்து மிகப்பெரிய நிவாரணமாக அமைகி றது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக (more…)

உங்கள் துணை உச்ச கட்டத்திற்கு செல்வதன் அறிகுறிகளை காட்டும் அங்கங்கள்

செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவா க வெண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதை பல் வேறு அறிகுறிகள்மூலம் அறிந்து கொள்ள வேண் டும். பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியாக கீழ்கண்ட மாற்றங் கள் நிகழ்கின்றன.  1. மார்பக அளவு பெரிதாகிறது 2. மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது 3. பெண் உறுப் (more…)