பூப்பெய்தும் பருவத்தில் இருக்கும் பெண்ணின் அம்மாவா நீங்க! அப்ப நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகி ன்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளு க்கு பத்துவயதாகும் பொழுதே சில விஷ யங்களை சொல்லி கொடுக்க வேண்டு ம். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
* மாதவிலக்கு காலத்தில் உணவில் கவ னிக்கப்பட வேண்டி யவை என்ன?
பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிர ண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட் டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க (more…)