அன்புடன் அந்தரங்கம் (25/08/2013): நான், என் 25வது வயதில் சிந்தித்ததை நீ இந்த வயதிலேயே சிந்திக்கிறாய்!
அன்புள்ள அம்மாவுக்கு—
என்வயது 16. ஒருபிரபலமான பள்ளியில் +1 படித்துவரும், பெண் நான். என் பிரச்னையை நினைக் கையில் எனக்கு அழுவதா, சிரிப்ப தா என்று புரியவில்லை.
படித்த, நன்மை- தீமை அறிந்த அடி முட்டாள் என்றுதான் என்னை கூற வேண்டும். என் குடும்பம் சற்று வசதி படைத்த குடும்பம். நான் பார்க்க அழகாகவே இருப்பேன். எங்கள் பள்ளி, இருபாலின ரும் படிக்கும் பள்ளி.
எங்கள் வகுப்பில், ஒரு மாணவன் இருக்கிறா ன். பார்க்க சுமாராக இருப்பான்; ஓரளவு நன்றா க படிப்பவன். நான் அவனை விடவும் (more…)