Saturday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உங்க பேரும் வெற்றிப் பெற்ற‍வர்களின் பட்டியலில இடம்பெற்ற வேண்டுமா?

உங்க பேரும் வெற்றிப் பெற்ற‍வர்களின் பட்டியலில் இடம்பெற வேண்டுமா?

உங்கபேரும் வெற்றிப்பெற்ற‍வர்களின் பட்டியலில இடம்பெற விரும்புவராக இருந்தா! கீழ்வரும் வரிகளைக் கொஞ்சம் பொறுமையாக படியுங்க,   அது ஒரு பெரிய MNC கம்பெனியின் அனுவல் மீட்டிங். ஏன் எதிர்பார்த்த அளவுக்கு சேல் ஸ் ஆகலைன்னு குரூப் டிஸ் கஷன் நடந்துக்கிட்டு இருக் குது. அங்கு இருந்த ஒவ் வொருத்தரும் ஆளாளுக்கு ஒரு ஒரு காரணம் சொல் லிக்கிட்டு இருக்கிறாங்க. அப்போ அந்த கம்பெனி CEO ஒரு சின்னதா ஒரு கேஸ் ஸ்டடி சொன்னார். ஒரு சிச்சுவேஷன் : ஒரு ஊர்ல ஒரு குளம் இருக்கு. அந்த ஊர்ல ஒரு பத்து குடும்பம் இருக்கு. அந்த குளத்தில தினமும் (more…)