Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உச்சக்கட்டத்தை

உச்சக்கட்டத்தை ஆண் எப்ப‍டி உணர்கிறான்?, பெண் எப்ப‍டி உணர்கிறாள்?

செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரி யமான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண் களும், தீவிரமான ஒரு பரவச நிலை யை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன் மதபீடத்தில் தொ டங்கி உடல் முழுவதும் பரவுகிற தாக ஒரு சிலரும், பால் உறுப்புக்க ளில் ஒருவித வெப்பம் தோன்றி மறைவ தாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar