Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உடனே

உடலுறவில் பிஸ்தாவாக, உடனே ‘பிஸ்தா பருப்பு’ சாப்பிட்டுங்க!

சத்து நிறைந்த பிஸ்தா பருப்பில் ஆண்களின் செக்ஸ் ஹார் மோனை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது என்று ஆய்வாள ர்கள் கண்டறிந்துள்ளனர். பிஸ்தா பருப்பைச்சாப்பிட்டா ல் ரத்தத்தில் கொழுப்பு அள வுகுறையும் என்பது அறிவிய ல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு ள்ளது. பிஸ்தா பருப்புகளில் ஓ மேகா-3 வகை கொழுப்புள்ளது. இது ரத்தத்தில் கொழுப் பின் அளவை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில் (more…)

போக்குவரத்து நெரிசலா!உடனே பட்ட‍னை தட்டுங்க உங்க கார் பறக்கும் – வீடியோ

அதிகரிக்கும் மக்க‍ள்தொகைப் பெருக்கத்துக்கு ஈடாக வீதிகளின் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. இன்றைய உலகில் குறிப்பாக பெரு நக ரங்களில் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறு கின்றன‌. இந்த பிரச்சினைக ளுக்கு எல்லாம் தீர்வாக அமையும் வகையில் கார் வீதியில் போய்க் கொண்டிரு க்கும் போது போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு பட்ட‍னை அழுத்தினால் கார் மேலே பற க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள‍து. 2 சீட்டுக்களுடன் உருவா க்கப்பட்ட கார் 12000 அடி உயரம் வரை பறக்கும் தன்மை கொண் டது. இந்தக் (more…)

மனிதர்களைக் கொல்லும் எமனாக மாறும் வெறி நாய்

மிருகங்களைப் பார்த்து இந்த அளவு பயப்படும் மனிதர்கள், நாயை மட்டும் செல்லப் பிராணியாக வளர்ப் பதில் ஆர்வம் காட்டுவது தான் இன்று வரை தொடரும் வியப்பு. நன்றியு ணர்ச்சிக்கு எடுத்துக் காட்டாகவும், அதனைக் கூறி பெருமிதப்படுகிறார் கள். ஆனால், அந்த நாய் களுக்கு வெறி பிடித்து விட்டால் அவையே மனிதர்களைக் கொல்லும் எமனாக மாறு கின்றன. நாய்களுக்கு வெறி பிடித்தால்..? வெறிநாய் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் (more…)

ரகசியமா… அதை உடனே யார்கிட்டயாவது சொல்லலைன்னா மண் டை வெடிச்சுடும்

சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். பெண்களிடம் இவ்வளவு நேரம் தான் ரகசியம் தங்கும் என்று. ஆனால், பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காது என்ற சமீபத்திய ஆய்வு முடிவை நம்பித்தான் ஆக வேண் டும். பெண்களுக்கான முகஅழகு கிரீம் பிராண்ட்களில் ஒன்று சிம்பிள். அதன் சார்பில் இணைய தளம் வழி யாக இந்த அதிமுக்கிய ஆய்வு நட த்தப்பட்டது. பெண்களிடம் ஒரு பர ம ரகசியம் சொன்னால் சராசரியாக எவ்வளவு நேரம் அதை பாதுகாப் பார்கள் என்பதுதான் கேள்வி. 3,000 பெண்களிடம் (more…)