Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உடம்பு

சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால்

சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால் . . . சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால் . . . இஞ்சியை காயவைத்து அதனை பக்குவப்ப‍டுத்தினால் சுக்கு கிடைக்கும். அதேபோல் இயற்கையான முறையில் (more…)

திருப்தி என்றால் என்ன?

சிலபேர் வாழ்நாள் முழுவதும் எதை தொட்டாலும் சலித்து கொள் வார்கள் எதிலும் அவர்களுக்கு திருப்தி இருக்காது நல்ல அழகாக வீடு ஒன்று இருந்தால் நன்றாக இரு க்கும் என்று ஆசைப்படுவார்கள் எப் படியோ ஆண்டவன் கிருபையால் வீடு அமைந்துவிட்டால் என்ன பெரிய வீடு நான் கிழக்கு பார்த்த வீடாக இருக்க வேண்டும் வீட்டுக்கு முன்னால் பெரிய திண்ணைகள் இருக்க வேண்டும் மாலை ஆறுமணி ஆனாலும் வீட்டிற்குள் இருட்டு வராமல் வெளிச்சமாக (more…)

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடுமா?

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடும் என்ற ஒரு நம்பிக் கை பெண்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதில் சுத்தமாக உண்மை இல் லை என்பது டாக்டர்களி ன் கருத்து. உடல் குண்டாகும் என்ப தைத் தவிர மார்பகம் பெருத்து விடும், இடுப்ப ளவு அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உள்ளது. இருப்பினும் இதெல்லாம் வெறும் மாயை என்பது டாக்டர்களின் கருத்து. மன ரீதியான மாற்றதிற்கும், உடல் ரீதியான (more…)

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (தொடர்ச்சி 2)

இதன் முந்தைய‌ தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க) 11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது. 12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது. 13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு (more…)

தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள் (Dumb-Bells)

தாங்கும் சக்தி பெற வேண்டுமானால் ஒருவர் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதாவது தொடர்ந்து ஒரு பயிற்சியை 20 நிமிடங்களுக்குக் குறையாமல் மூச்சு வாங்கும் அளவிற்கு (மூச்சு அடைக்கும் அளவிற்கு அல்ல) செய்ய வேண்டும். இதன் மூலம் இதயம் தொடர்ந்து வேகமாக வேலை செய்து இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகளுக்குத் தேவையான ஆற்றல் கொடுக்கப்படுகிறது. இதனால் இதய தசைகள் வலுப்பெற்று இருதய நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. திடீர் நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. நீங்கள் வாரத்திற்கு மூன்று நாள் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ அல்லது நீச்சல் அடித்தாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ தாங்கும் சக்தி வந்துவிடுகிறது. இதய நோய்க்கு பயப்படவேண்டியதில்லை. உங்களுக்குத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதற்கு ஒரு ச