Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உடலில்

இதனை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் . . .

இதனை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் . . . இதனை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் . . . மிகவும் எளிதாக கிடைக்க‍க்கூடிய சமையலுகு உதவும் மூலப்பொருட்க ளைக்கொண்டு நமது உடலில் (more…)

நீரிழிவு நோயாளிகளின் உடலில் ஏற்படும் இன்சுலின் குறைபாட்டை ஓளரவு ஈடுசெய்யும் லெமன் டீ!

நீரிழிவு நோயாளிகளின் உடலில் ஏற் படும் இன்சுலின் குறைபாட்டை ஓளரவு ஈடுசெய்யும் லெமன் டீ சூடான பானங்களில் டீ மட்டுமே உல கின் பெரும்பாலான பகுதிகளில் பெரி தும் விரும்பி அருந்தப்படுகிறது. சமீப காலங்களில், க்ரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ ஆகியவையும் மக்கள் மத்தியில் (more…)

உடலுறவில் உச்சக்கட்டத்தின்போது பெண்களின் உடலில் நிகழும் விசித்திர மாற்றங்கள் – ருசீகரத் தகவல்கள்

உடலுறவில் உச்சக்கட்டத்தின் போது பெண்களின் உடலில் நிகழும் விசித்திர மாற்றங்கள் - ருசீகரத் தகவல்கள் / உடலுறவில் உச்சக் கட்டத்தை அடையும் பெண்களின் உடலில் நிகழும் விசித்திர மாற்றங்கள்-ருசீகரத் தகவல்கள் புணர்புழையின்முன் பகுதிச் சுவரைச் சுற்றி அமைந்துள்ள திருப்தி தரும் தசை மேடை (orgasmic platform) முறை யோடு சுருங்கி விரியும் போது அதை ஒட்டி ஒரு ஒழுங்கோடு கருப்பையும் சுருங்கி விரியும். வேகமான உச்ச நிலையில் ஆசன வாயும் சுருங்கி விரிவதை உண ரலாம். மூன்று முதல் 12 துடிப்புகள் 0.8 வினாடி இடைவெளியோடு (more…)

பிறந்து 2 மாத குழந்தையின் உடலில் திடீர் தீடீரென‌ தீப்பிடித்து எரியும் மர்மம் – குழப்ப‍த்தில் மருத்துவர்கள் – அதிர்ச்சியில் பெற்றோர்!

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளா ன கர்ணன்(26), ராஜேஸ்வரி(23) இவர்களுக்கு ராகுல் என்ற இரண் டு மாத கைக் குழந்தை உள்ளது. ராஜேஸ்வரி தன் தாய் வீடான மோழியனூரில் தங்கியிருந்தபோ து, இரண்டு மாத ஆண் குழந்தை திடீ ரென தீப்பிடித்து எரிந்தது. தீக்காயத் திற்கு சிகிச்சை அளித்த பின்பும் அதைத் தொடர்ந்து இரண்டு முறை தீப்பிடித்ததால் குடும்பத்தினர் அதி ர்ச்சியடைந்தனர். இதனையடுத்து புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், குழந்தையுடன் (more…)

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!

பெரும்பான்மையான மக்க‍ளின் உடலில் உள்ள இரத்த அணுக்க ளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், அனீமியா என்னும் மறதி நோயால் அதிகளவில் பாதிக் கப்படுகின்றனர். ஆகவே அத்தகைய இரத்தத்தை அதிகப்படுத்த கடை களில் நிறைய மருந்துகள் விற்கப் படுகின்றன. ஆனால் அவற்றை சாப்பிடுவதால் மட்டும் உடலில் இரத்தம் அதிகரிக்காது. ஒரு சில இயற்கையான வழிகளையும் தின மும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும், (more…)

கைதியின் உடலில் ஆசிட், பெட்ரோலை ஊசிமூலம் செலுத்தி, சித்ரவதை செய்து கொன்ற கொடூரம் – காவலர்கள் இடைநீக்கம்

விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற கைதியின் உடலில் ஊசியின் மூலம் ஆசிட் மற்றும் பெட்ரோலை ஏற்றி போலீசார் கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தில் கடந்த மாதம் நட ந்த கொலை தொடர்பாக பல்பீர் என்பவரை போலீசார் விசார ணைக்காக அழைத்து சென்றன ர். எட்டாசிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிரு ந்த அவரது உடல்நிலை மோசமடை ந்ததால் எட்டா மாவ ட்ட ஆஸ்பத் திரியில் அவர் அனுமதிக்கப் பட்டார். அங்கு அளிக்கப் பட்டசிகிச்சையில் (more…)

தாம்பத்தியத்தில் பெண்களுக்கு உச்ச‍க்கட்ட‍ம் ஏற்படும் இடங்கள்

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பார்கள். அந்த வரிசையில் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத் திற்கு நல்லது என்று புதுமொழியி ல் சொல்ல ஆரம்பித்துள்ளனர். பெண்களின் உடலில் ஏற்படும் இந்த செக்ஸ் உச்சகட்ட நிலையா னது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை அள்ளிக் கொ ண்டு வந்து தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன் கள், மருத்துவ பயன்கள் அள விட முடியாததாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமா... ஆர்கஸமா னது பல (more…)

ம‌லர்களில் மட்டும் அல்ல‍, மங்கை அவள் தேகத்திலும் நறுமணம் வீசும்

சிறந்த ஆண்மை பெருக்கி, ஆர்வமுள்ள, ஆசை மிகுந்த அன்பான மனைவி தான். உடலுறவு என்பது மிக மகிழ் வான நிகழ்ச்சி. பல வித இன்ப ங்கள் நிறைந்தது. அதை முழு மையாக அனுபவிக்க அனுபவ மில்லா விட்டாலும், அதைப் ப ற்றிய பாலியல் அறிவு தேவை . இதில் சொல்லிக் கொடுக்க என்ன இருக்கிறது, எல்லாம் இயற்கையாகவே தெரிந்து வி டும் என்பது தவறு. ஏனென்றால் உடலுறவு என்பது பல சிக்கல்கள் உடைய விஷயம். மனமும் உடலும் கலந்து இழைந்து அனுபவிக்கும் சுகம். இதை முற்றிலும் பெற பெண்களை எப்படி மகிழ்விப்பது என்பது ஆண்க ளுக்கு தெரியவேண்டும். அதேபோல் (more…)

நாம் உண்ணும் உணவு நமது உடலில் எப்ப‍டி செல்கிறது – வீடியோ

நான் உண்ணும் உணவு எனக்குள் எப்படிப் பயணிக்கிறது, எத்தகை ய கட்டங்களை எல்லாம் கடக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிந் துகொள்ள வேண்டும். என்னுடைய அமைப்பு, வாயில் இருந்து ஆசன வாய் வரை ‘ஒரு வழிப் பாதை ’தா ன். எனக்குள் சென்ற உணவு, வாய் வழியாக ஒருபோதும் திரும்ப வராது. அதற்குத் தக்க வகையில் சிறப்பான அமைப்பு முறையை இயற்கை எனக்கு வழங்கி இருக்கி றது. (சாப்பிட்ட உணவை நினைத் தபோது எல்லாம் வாய்க்குக் கொ ண்டுவந்து மாடு அசைபோடுகிறது அல்லவா? அந்த மாதிரி மனிதர் கள் சாப்பிட்ட உணவை மறுபடியு ம் வாய்க்குக் கொண்டுவர முடியா து. மனிதனுக்கு ஒரே இரைப்பை தான். ஆனால், மாட்டுக்கு நான்கு இரைப் பைகள்). என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் சிரசாசனமே செய்தாலும்கூட உங்களால் உள் ளே அனுப்பப்பட்ட உணவு கீழ் இரு ந்து மேலாக வருவதற்கு (more…)

செயற்கை எலும்புகளை உடலில் தேவையான பகுதியில் வைத்தால் . . . – வீடியோ

வோசிங்ரன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப் பரிமாண அச்சு இய ந்திரம் பயன்படுத்தப்படு கிறது. இந்த செயற்கை எலும்புக ளை உடலில் தேவையா ன பகுதியில் வைத்தால் அதன் மேலாக எலும்புத் திசுக்கள் வளரும். இந்த எலும் பினால் காயங்க ளைக் குணப்படுத்த முடி யும் என்று (more…)

ஒரு பெண்ணின் உடலில் இரும்புக்கம்பிகள் வளரும் அதிசயம் – வீடியோ

இந்தோனேசியாவில் உள்ள‍ சங்கேட்டா ஈஸ்ட் குட்டையில் வசிக்கும் குழந்தைப் பள்ளி ஆசிரியையுமான 40 வயது டைய வருமான   NOORSYA- IDAH என்ற பெண் உடலில் தான் இத்த கைய அதிசய முறையில் 10 – 20 Cm நீளமு ள்ள‌ இரும்புக் கம்பிகள் கடந் த 18 ஆண்டுகளுக்கும் மேலா க‌ வளர்ந்துள்ளது. நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வளர்ந்துள்ள இக்கம் பிகள் கடந்த 1991ல் தான் முதன் முதலி ல் கண்டுபிடிக்கப்பட்ட‍து.  ஒரு சமயம் இவர் (more…)

மனித உடலில் மண்ணீரலின் வேலைகள்

மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனி தன் நோயின்றி வாழ முடியும்.  இந்த உறுப்பு களில் மனித இயக்க த்திற்கு பிர தானமான சில உறுப்புகள் உள்ள ன.  அவற்றில் மண்ணீ ரலும் ஒன்று. மண்ணீரலானது கல்லீ ரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும்.   நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான்.  இது ரெட்டிக்குலர்  செ ல்கள் (Reticular cells) மற்றும் அவற் றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.  மண்ணீ ரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு (more…)