Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உடலுக்கு

3 நிமிட பயிற்சி போதும்- உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட

3 நிமிட பயிற்சி போதும்... உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட... 3 நிமிட பயிற்சி போதும்... உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட... நாம் நம் முன்னோர்கள் சொன்னதை மறந்ததன், மறுத்ததன் விளைவாக இன்று நாம், பல்வேறு (more…)

உடலுக்கு உட‌ற்பயிற்சிபோல முகத்திற்கு முகப் பயிற்சி! – எப்போதும் இளமையான முகப்பொலிவிற்கு

உடலுக்கு உட‌ற்பயிற்சிபோல, முகத்திற்கு முகப் பயிற்சி! - எப்போதும் இளமையான முகப்பொலிவிற்கு . . . உடலுக்கு உட‌ற்பயிற்சிபோல, முகத்திற்கு முகப் பயிற்சி! - எப்போதும் இளமையான முகப்பொலிவிற்கு . . . பொதுவாக உடலுக்குஉடற்பயிற்சி இருப்ப‍துபோல், நமது முகமும் பொலி வாக, இளமையாக, ஆரோக்கியமாக, (more…)

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் தீமைகள்- அதிர்ச்சித் தகவல்

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் தீமைகள்- அதிர்ச்சித் தகவல் தர்பூசணி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் தீமைகள்- அதிர்ச்சித் தகவல் அனைவரையும் கோடைகாலத்தில் குளிர வைக்கும் தர்பூசணி பழத்தில் தீமைகளும் மறைந்துள்ளன. தர்பூசணி கோடையின் (more…)

உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அள்ளித்தரும் கீரைகள்!

உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அள் ளித்தரும் முருங்கைக் கீரை, அரைக் கீரை, சிறு கீரை, முளைக் கீரை, பொன்னாங் கண் ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை ஆகிய ஆறு வகையான கீரைகளைப் பற்றி இங்கு சுருக்க‍மாக பார்ப்போம். முருங்கைக் கீரை: இதை நெய்யில் பொரியல் செய்து உணவி ல் சேர்த்து வந் தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும், வீரியமும், (more…)

உடலுக்கு உள்ளே துடிக்க வேண்டிய இதயம், உடலுக்கு வெளியும் துடிக்கும் பகீர் காட்சி – வீடியோ

உலகில் எத்தனையோ விசித்திரங் கள் நாளாந்தம் இடம் பெற்றுக் கொண் டிருக்கின்றன. இதில் நமது பார்வைக்கும் கண்களுக்கும் புல ப்படுவது ஒரு சிலதே.  உயிரினங்க ள் அனைத்திறகும் இதயம் உள் ளேதான் அமைந்திருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று. உள்ளுக்குள் துடிக்கும் உங்கள் இதயத்தினை நீங்கள் தொட்டுப் பார்த்திருப்பீர்கள்: ஆனால் உங்க ள் கண்களால் உங்கள் இதயம் துடிப்பதை நேரடியாக காண முடியுமா? அல்லது துடிக்கும் உங்கள் இதயத்தை தொட்டுத் தான் பார்க்க முடியுமா? ஆம் ஒரு குழந்தைக்கு இது எல்லாம் சாத்தியம். எப்படி என்று (more…)

உடலுக்கு ‘கைக்குத்தல் அரிசி’யே சிறந்தது!

அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவை யான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழ மொழியை நாம் அறிந்திருப்போம். எந்த வொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற் படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவி லேயே இருக்கிறது என்பதை பலர் அறிந் திருக்க மாட்டார்கள்.  இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என் கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு (more…)

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வழிபாட்டு முறைகள்!

ஆலயத்திற்கு நாம் உடலை சுத்தம் செய்து தூய்மையான ஆடைய ணிந்து செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுட  ன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும். பின் ஆலயத்திற்குள்  செல்லும் முன் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என் பர். கோபுர தரிசனம் செய்ய மேல்நோக்கி பார்க்கும்போது தலைக்கான பயிற்சி ஆர ம்பிக்கின்றது. மூன்றுமுறை கீழிருந்து மே லாக பார்த்து வணங்கும் போது தலைக் கான இரத் தோட்டம் சீராகும்.ஆலயம் உள் சென்ற உடன் முதலில் செய் வது விநாயகர் வழிபாடு. விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு புருவப் பொட்டி ல் மூன்று முறை குட்டி வழிபடுவது வழக் கம், இவ்வாறு குட்டுகின்றபோது புத்தியை ச் செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும் இதனால் (more…)

பியர் (Bear)-ல் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்பது உண்மையல்ல!

பியர் அருந்தினால் உடல் கூல் ஆகும், மற்ற சரக்குகளில் இருப்பது போல் இதில் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு நல்லது என்றெல்லாம் 'குடி'மகன்க ள் தங்கள் இஷ்டத்திற்கு நியாயங்க ளை வழங்கி கொண்டு பியர், மற்ற சரக்குகளை விட உடலுக்கு நல்லது என்பது ஏதோ வேதவாக்கு போல் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் நடுநிலையாகப் பார்த்தோ மானால் அதன் உண்மையான ஆரோ க்கிய விளைவுகள் என்ன என்பதைப் பார்த்தால் நமது மாயைகள் முடிவுக் கு வரும். உண்மையில் பியரில் சற்றே குறைவான அளவுகளில் சில வைட்ட மின்கள் உள்ளது. ஆனால் (more…)

உடலுக்கு சாக்லேட் நல்லதே!

10கிராம்கள் வரை சாக்லேட்டுகள் எடுத்துக் கொள்வது உடலின் ரத்த சுழற்சியை மேம்பாடடையச் செய்கிறது என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணை யம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. பாரி காலேபாட் என்ற நிறுவனம் உலகின் மிக ப்பெரிய சாக்லேட் உற்பத்தியாளர்களாவர். இந் த நிறுவனம்தான் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களான நெஸ்லே, மற்றும் ஹெர்ஷே ஆகிய வற்றிற்கு கோகோ மற்றும் சாக்கலேட் பொருட்களை சப்ளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் அளித்துள்ள சான்றில் 10 கிராம் டார்க் சாக்லேட் டுகளை எடுத்துக் கொள்வதாக் ரத்த (more…)

“கிரீன் டீ’ குடிப்பது உடலுக்கு நல்லதா?

கிரீன் டீ சீனாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உப யோகப்படுத்தப்படுகிறது. இதை தின மும் குடித்தால் பல வழிகளில் உடலு க்கு நன்மை தருகிறது. இது புற்று நோ ய்வரும் தன் மையை குறைக் கிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அள வை அதிகரிக் கச் செய்கிறது. இதில் E G C G என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள் ளது. இதனால்தான் அதன் நன் மைகள் பல வழிகளில் நமக்கு கிடைக் கின்ற ன. இதுதவிர ரத்தக் குழாய்களில், ரத்தக் கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிற து. இதனால் மாரடைப்பு வரும் தன்மையும் பலமடங்கு குறை கிறது. இது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. தினமும் 2 கப் கிரீன் டீ குடித்தால் 6 வாரங்களில், ரத்தத்தில் எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பு 13 மி.கி., என்ற அளவுக்கு குறைகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கி ன்றன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்து

அழகு குறிப்புகள் – உடலுக்கு ஏற்ற உடை

இன்றைய இளைய தலைமுறையின் விருப்பமாக இருப்பது, `லோ வெய்ஸ்ட் ஸ்கினி' ஜீன்ஸ்.  லோ வெய்ஸ்ட் ஸ்கினி ஜீன் சை பெண் களும் விரும்பு கிறார்கள். பெண்கள் சுருக்கம், கட்டிங், கசங்கல் போன்ற எதுவும் இல்லாத `கிளீன் லுக்' உள்ள வைகளை விரும்புகிறார்கள். ஆண்களோ `டோன்ட் ஸ்கினியை` விரும்புகிறார்கள்.  இதன் மீது லைட் வெளிச்சம் பாயும்போது பார்க்க அழகாக ஜொலிக்கும். ஸ்கினி ஜீன்சின் நவீன மாடல் இப்போதுதான் வெளியாகி இருக்கிறது என்றாலும் 1960-ம் ஆண்டுகளில் இருந்தே இதன் பாரம் பரியம் தொடங் கிவிட்டது. அந்த காலத்தில் இதற்கு `சிகரெட் ஜீன்ஸ்' என்றும் `பைப் ஜீன்ஸ்' என்றும் பெயரிட்டிருந்தார்கள். பெயரில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar