Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உடலுறவை

உடலுறவை பெண்கள் தவிர்ப்பதற்கான காரணங்களும் சூழ்நிலைகளும்!

வயிற்றுக்கு சுகமான, நாக்குக்கு ருசியான சாப்பாட்டை சாப் பிட்டு விட்டு, மனசெல்லாம் மகிழ்ச்சியுடன் படுக்கைய றைக்குள் நுழைந்து… அட்ட காசமான முன் விளையா ட்டுக்குப் பிறகு, இனிப்பான அனுபவத்துக்கு தயாராகும் நிலையில்…. கணவனுக்கு மட்டும் உற்சாகத்துடன் வி றைப்புத் தன்மை இருந்தால் மட்டும் பத்தாது. மனைவிக்கும் உற்சாகமும், உணர்ச்சியும் அதிக அளவு இருக்க வேண்டும். ஒரு மனைவி, கணவனால் தூண்டப்பட்டப் பின்னரும் (more…)

எந்தெந்த‌ காரணங்களால் உங்கள் துணை, உடலுறவை தவிர்ப்பார்கள்.

ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக் கு ஏற்றதாக இருக்கும் என்றாலும் பல்வே று புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப் பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை தம்பதியர் இருவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உறவுக்குத் தயார் இல்லாத நிலையில் வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன் கலவி அனுபவத்தை யும் வெறுக்கச் செய்துவிடும். ஆசை இருப்பது ஒரு நிலை என்றால் (more…)

பெண் உடலுறவை விரும்ப கிட்டத்தட்ட 200 காரணங்கள் …

ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரண ங்களே இருக்க முடியும். ஆனால் பெண் களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத் தட்ட கடைசி இடம்தானாம். போரடிப்பதால் உடலுறவுக்கு உட்படுகி றார்களாம், தூக்கம் வரா மல் தவிப் பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிற தாம். சே, பாவமா இருக்கு 'இதைப்' பார்த்தா என்று ஆண் கள்மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண் டாம். ஒரே தலை வலி ஒரு 'டீ' சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம். ஆக, பெண்களைப்பொறுத்தவரை உடல்ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி (more…)

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்த பின்னர், தவறாமல் உடலு றவு கொள்ள வேண்டியது அவசியம் என் கிறது காம சூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமா னது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன் பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் (more…)