Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உடல்நலம்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்து கின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கி ன்றன. கருத்தரித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்கு கின்றன. இந்த ஹார்
கர்ப்ப காலத்தில்  இரத்தக் கசிவு எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டதா?

கர்ப்ப காலத்தில் இரத்தக் கசிவு எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டதா?

கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டதா? கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தம் அடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும்கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் அறிந்து கொள்ளலாம். முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்ல போனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தி

பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்

பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்களுக்கே உரிய அவர்களின் உடலில் சுரக்கும் இரு முக்கிய (more…)

வேண்டாம் கோழி கறி – ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து – எச்ச‍ரிக்கை

வேண்டாம் கோழி கறி - ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து - எச்ச‍ரிக்கை வேண்டாம் கோழி கறி - ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து - எச்ச‍ரிக்கை உடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற (more…)

பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகளும்- வியத்தகு தகவல்

பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகளும்- வியத்தகு தகவல் பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகளும்- வியத்தகு தகவல் பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகமா? இந்த இரண்டிற்கும் என்ன‍ (more…)

தினசரி தாம்பத்தியம்: “உடலுக்கு ஆரோக்கியத்தையும் உள்ள‍த்துக்கு உற்சாகத்தை அளிக்கும்”

இருமுறையோ, மாதம் இரு முறையோ உறவி ல் ஈடுபட்டால் தான் ஆரோக்கியம் என்கின் றனர் நம் முன்னோர் கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடு பட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதி கரிக்கும் என்று ஆஸ்தி ரேலியா ஆய்வாளர் கள் சமீபத்தில் (more…)

அன்புடன் அந்தரங்கம் (15/04) இனக்கவர்ச்சியில் விழுந்த நீ . . .

அன்புள்ள அம்மாவுக்கு — வாழ்வில் முக்கியமா ன முடிவு எடுக்க முடி யாமல், தவித்துக் கொ ண்டிருக்கும் உங்கள் மகன் எழுதுகிறேன். என் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை விரிவாக எழுதுகிறேன். நான் தங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர் பார்க்கிறேன். நான் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த போது, என்னுடன் டியூஷனில் படித்த ஒரு பெண், என்னைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதாகவும், அடிக்கடி பார்ப்பதாகவும் கூறுவர்; நான் நம்பவில்லை. ஆனால், என் மனம் அவளை விரும்பியதை, டியூஷன் இறுதி நாளில்தான் தெரிந்து கொண்டேன். மனம் முழுவதும் அன்று முதல் ஆரம்பித்தது வலி. என் நண்பர்களின் உதவியுடன், அவள் வீட்டையும் கண்டுபிடித்தேன். அன்று முதல், அவளை (more…)

அன்புடன் அந்தரங்கம் (08/04) காதல் தப்பில்லை; ஆனால், காதல் என்ற சாக்கில், காம தகனத்தில் ஈடுபடுவதுதான் தப்பு

அன்புள்ள அம்மாவுக்கு— எனக்கு வயது 22. நான் நாகர்கோவிலில் ஒரு கடையில் வேலைப் பார்த்து வந்தேன். என க்கும், அதே கடையில் வேலை பார்த்த ஒரு வருக்கும் காதல் இருந்தது. இருவரும் தனிமையில் நெருக்க மாக இருந்தோம். இ தை, கடையில் இருந்த சில பணியாட்கள் பார்த்தனர்; ஆனால், முதலாளியிடம் சொ ல்லவில்லை. காரண ம், பார்த்த நபர்களிடம் நான் வருத்தப்பட்டு பேசினேன். இந்நிலை யில், இந்த விஷயத் தை, முதலாளியிடம் யாரோ சொல்லி விட் டனர். என்னை , என் அத்தை மகனுக்கு பேசி முடித்து வைத்தனர். எனக்கு வேலை போய் விட்டது. என்னுடன் நெருக்கமாக இருந்த நபர் மட்டும் அதே கடையில் வேலை பார்க்கிறான். தண்டனை என க்கு மட்டும் தானா... அவனுக்கு இல்லையா? இறுதியில், என் அத் தை மகன் என்னை (more…)

அன்புடன் அந்தரங்கம் (01/04) ஒரே கோத்திரத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் அண்ணன் – தங்கைகள் என்பது நம்பிக்கை

அன்புள்ள அம்மா அவர்களுக்கு — நான், 22 வயது பெண். நான் ஒருவரை விரும்புகிறேன்; அவரும் என்னை விரும்புகிறார். நாங்கள், ஐந்து வருடங்க ளாக காதலித்துக் கொண்டி ருக்கிறோம். எங்கள் பெற் றோர், காதலுக்கு தடை சொல் பவர்கள் அல்ல. என் பெற்றோருக்கு நான் காத லிப்பவரை பிடிக்கும். அதே போல், அவர்கள் வீட்டிலும் என்னை பிடிக் கும். நான் முதுகலை இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் படிப்பை முடித்து, ஜூனி யர் கெமிஸ்ட்டாக தனி யார் கம்பெனியில் வேலை செய்கிறார். எங்களின் திருமணத்திற்கு தடையாக இருப்பது சமுதாயம். நம் சமுதாயத்தில், சில ஜாதிகளில், ஒரே குலத்தில் பிறந்த ஆணும், பெண்ணும், அண்ணன் - தங்கை என்றும், அதனால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்றும் வழக்கம் இருக்கிறது. இதுதான் என் பிரச்னை. நாங்கள் இருவரும் மிகவும் தூரத்து உறவினர்கள் என்றாலும் ஒரே குலம் என்பதால், (more…)

அன்புடன் அந்தரங்கம் (25/03) – ஈகோவை சாக்கிட்டு, எந்த கணவன் – மனைவியும் பிரிந்து விடக் கூடாதென்பதே என் பதைபதைப்பு

அன்புள்ள சகோதரிக்கு— உடன்பிறவா சகோதரன் எழுதிக் கொள்வது. எந்த கெட்டப்பழக்கமு ம்  இல்லாதவன். என் வயது54. 12 ம் வகுப்பு வரை படித்தவன். எனக் கு கல்யாணமாகி, 22 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பையன், கல்லூரியி ல் படிக்கிறான். என் மனைவி அதி கம் படிக்காதவள். சாதாரண குடும் பத்தை சேர்ந்தவள். ஜாதகப் பொரு த்தம் பார்க்காமல் தான் கல்யா ணம் செய்து கொண்டேன். காரணம், நான் இதற்கு முன் பார் த்த வரன்களில், ஜாதகம் சேர்ந்து இருந்தால், பெண்ணை பிடிக்கா மல் இருக்கும்; எனக்கு பிடித்திருந்தால் ஜாதகம் சேராது. எனவே, ஜாதகம் பார்க்க வேண்டாம், கடவுளிடம் பூ போட்டால் போதும் எனக் கூறி விட்டேன்; அவர்களும் ஒப்புக்கொண்டனர். எனக்கும், அவளை பிடித்திருந்தது; அவளுக்கும், என்னை பிடித்ததாகக் கூறி னாள். எங்களது திருமணம் ஒரே மாதத்தில் (more…)

அன்புடன் அந்தரங்கம் (18/03) – முதல் திருமணம் வெற்றி பெறும் அளவிற்கு, இரண்டாவது திருமணம் வெற்றி பெறுவதில்லை

    மேன்மை மிகு அம்மாவுக்கு — தங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. நவ., 21, 2001ல் தொலைந்து போன என் வாழ்க்கைக்கு, எங்கு தேடியு ம் பலன் கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு தங்களால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அம்மா... நான் திருமணம் செய்திருப்பது, என் அம்மாவி ன் அண்ணன் மகளைத்தான். எம்.ஏ., எம்.பில்., பி.எட்., ஆங்கில இலக்கியம் படித்து, அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். நான் டிப்ளமோ முடித்து, ஒரு டிராக்டர் கம்பெனியில், பார்ம் எக்சிகியூட் டிவாக வேலை செய்கிறேன். பணத்திற்கோ, பண்பிற்கோ, பாசத்திற் கோ இறைவன் எந்த குறையும் வைக்கவில்லை. குடும்பத்தில் எல்லாரிடமும் அதிகமான பாசம் வைத்திருப்பது நான் மட்டும்தான். அதே போல், பெரியவர் முதல், சின்னக் குழந்தை வரை பாசம் வைத்திருப்பது என்னிடம் மட்டும்தான். எனக்கு ஏதேனும் நேர்ந்தால், எல்லாரும் துடித்துப் போவர். எனக்கு ப

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத் (11/2) – என் பையனின் சாவில், ஏகப்பட்ட மர்மம் இருக்கிறது

அன்புள்ள சகோதரிக்கு — மூன்று ஆண் பிள்ளைகளை பெற்ற தாய் நான். இதில், இரண்டாவது பையனுக்கு பெண்தேடும் போது, என் சர்ச் போதகர், ஒரு பெண் ணை சிபாரிசு செய்தார். அவள் குடும்பத்தை பற்றி விசாரிக்கும் போது, அவள் தகப்பன், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள் ளதாகவும், குடும்பத்தை கவனிப் பதில்லை என்றும் தெரிந்ததால், அந்த பெண் வேண்டாம் என்று முடிவு எடுத்தோம். ஆனால், என் போதகர், "நீங்கள் அந்த வீட்டில் பெண் கொடுப்பதா க இருந்தால், யோசிக்கலாம்; எடு க்கத்தானே போ கிறீர்கள்...' என்று வற்புறுத்தி, திருமணம் செய்து வைத்தார். அக். 31, 2008ல் திரும ணம் முடிந்து, ஜூன் 2009ல் மருமகளை திருப்பூர் மகளிர் கல்லூரி யில், பி.எஸ்.சி., கணிதம் சேர்த்தோம். ஆனால், அவள் கல்லூரிக்குப் போகும்போது, தாலியை கழற்றிவைத்து விட்டு, என் மகன் பைக்கி ல் கொண்டு விடும்போது, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar