Tuesday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உடல்நலம்

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (27/11) சாத்வீகமாய் போராடு

அன்பான அம்மாவிற்கு — என் வயது 26. திருமணமாகி, ஒன்றரை வருட மாகிறது. இதுநாள் வரை, இந்த நிமிடம் வரை நான் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக் கிறேன். எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலை, தீர்த்து வைத்துள் ளீர்கள். என் வாழ்க்கையை உங்கள் கையில் ஒப்படைக் கிறேன். இதில் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் என் கண்ணீரும், மன வேத னையும் தான். என்னுடைய பிரச்னைக்கு வருகிறேன்... திருமணமாகி, மூன்று மாதங் கள் சந்தோஷமாக இருந் தோம். மூன்றா வது மாதத்திலிருந்து தான் பிரச்னையே வந்தது அம்மா. திருமணத்திற்கு முன், என் கண்ணில் ஒரு சின்ன பிரச்னையிருந்தது. இதனால், திருமண த்திற்கு பிறகு, இது ஒரு (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (20/11) – நான் அவரிடம் இருந்து விலகுவது எப்படி ?

அன்புள்ள அம்மாவிற்கு — நான் சிறிய அளவில் நிதி நிறுவனம் மற்றும் எஸ்.டி.டி., பூத், ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறேன். என் வயது 46. நான் ஒரு இளநிலை பட்டதாரி. எனக்கு திருமணமாகி, 21 வருடங்கள் ஆகிறது. எனக்கு, திரு மணம் ஆனதிலிருந்து, ஒன்பது வருடங்களாக குழந்தை இல்லாமல், இரு வரும் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்ட பிறகு இப்போது, 12 வயதில் ஒரு மகன் மட்டும் இருக்கிறான். அவனை நாங்கள் உறைவிட பள்ளி யில் சேர்த்து படிக்க வைக்கி றோம். காரணம், குடும்ப சூழ் நிலை. என் அன்பு மனைவி க்கு சிறிது மனநிலை பாதிப்பு உள்ளது. இது, திரு மணம் ஆன மூன்று மாதங்களுக்கு பிறகு எனக்கு தெரிய வந்தது. அதன் பிறகு, அன்று முதல் இதுநாள் வரை மனநல மருத் துவரிடம் பரிசோதித்து, மருந் துகள் உட்கொண்டு வருகிறா ர். தற்மயம், மனநலம் மற்று ம் உடல் நலம் பரவாயில் லை. இப்போது, என்னுடைய பிரச் னை... நான் இருக்கும் வீட்டின் அருகில், ஒரு ரியல் எஸ்டேட் அ