அன்புடன் அந்தரங்கம் (18/05/14): 'உடல் உறவு, செக்ஸ்' போன்ற விஷயங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை
அன்புள்ள அக்காவுக்கு —
என் வயது, 30; என் எதிர் வீட்டில் குடியிருக்கும் அவருக்கு வயது, 40. எங்கள் இருவருக்குமே திரு மணமாகி, குழந்தைகள் உள்ள னர். நாங்கள், 12 வருடமாக எதிர் எதிர் வீட்டில் வசிக்கிறோம். எங் களுக்குள் எந்த விதமான பழக்க மும் இல்லை. சென்ற இரண்டு வருடத்திற்குமுன், ஒருநாள், ஜன் னல் வழியாக என்னை பார்த்து சிரித்தார். அதன்பின், அதேபோல் இரண்டு அல்லது (more…)