Saturday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உடல்

தினசரி சோயா பானம் குடித்து வந்தால்

தினசரி சோயா பானம் குடித்து வந்தால் . . . தினசரி சோயா பானம் குடித்து வந்தால் . . . பால் என்ற திரவ உணவை விரும்பாதவர்கள், அல்ல‍து பால் சாப்பிடக் கூடாதவர்கள் கூட இந்த (more…)

10 டம்ளர் காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . . .

10 டம்ளர்காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . .  . 10 டம்ளர் காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . .  . குடிநீர் நமக்கு எவ்வ‍ளவு ஆரோக்கியத்தை தருகிறது என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள‍வேண்டும்.  பொதுவாக (more…)

இதனை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் . . .

இதனை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் . . . இதனை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் . . . மிகவும் எளிதாக கிடைக்க‍க்கூடிய சமையலுகு உதவும் மூலப்பொருட்க ளைக்கொண்டு நமது உடலில் (more…)

உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான அற்புதமான‌ தகவல்கள்

உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான, அற்புதமான‌ தகவல்கள் உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான, அற்புதமான‌ தகவல்கள் உங்களில் எத்த‍னை பேருக்கும் உங்களது உடலில்உள்ள‍ உள்ளுறுப்புக்க ளைப் பற்றித்தெரியும். ம்ம்ம். சொல்லுங்கள் பார்க்கலாம்.  நாம் ஆரோக் கியத்துடன் உயிருடன் நடமாட‌ (more…)

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தமிழ்மொழி – சித்தர்கள் வகுத்த அறிவியல் – ஆச்சரிய உண்மை

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தமிழ்மொழி - சித்தர்கள் வகுத்த அறிவியல்-ஆச்சரியமூட்டும் உண்மை தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உயிரெழுத்து ஓகம். 'தமிழ்' மெய்யியல் மட்டுமல்ல அறிவியலும் ஆகும்! தமிழ் உயிரெழுத்துக்கள் (நெடில்) ஏழு . இந்த உயிர் எழுத்துக்கள் உடலில் எங்கிருந்து தோன்றி (more…)

பருவ பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – ஒரு மருத்துவ ஆய்வு

பருவ பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - ஒரு மருத்துவ ஆய்வு ஓர் ஆணின் உடலை விட பெண்களின் உட லில்தான் முதலில் மாற்ற‍ங்கள் நிகழ்வது ஏன்? ஏனெனில் பெண்கள் ஆண்களுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பருவ மாகி விடுகின்றனர். எப்பொழுது பருவ வளர்ச்சியடைதல் (Growth) ஆரம்பமாகிறது? ஒன்பது அல்லது பத்து வயதிலேயே இம் மாற்றங்களைக் காணக் கூடியதாய் இருக் கும். இது சற்று முன்பாகவோ பின்பாகவோ (more…)

காமம் உட்பட நம் உடலில் சக்தியைப் பெருக்குவதில் வெங்காயத்தின் முக்கிய‌ பங்கு

காம உணர்வைத் தூண்டுவது உட்பட நம் உடலில் சக்தியைப் பெருக்குவதில் வெங்காயத்தின் முக்கிய‌ பங்கு முருங்கைக்காயைத்தான் காய் கறிகளின் வயாகரா என்று சொ ல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதை விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப் ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டு ம் பொருட்கள் உள்ளன. தினமும் (more…)

பூப்பெய்தல் முதல் கர்ப்பம் வரை – மங்கையரின் உடலில் நடக்கும் மகத்தான நிகழ்வுகள்

தேக ஆரோக்கியம் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அள விற்கு அல்லது அதற்கும் மேலாகவே இல்லற வாழ்வில் சுகமும் ஆரோ க்கியமும் முக்கியமான தாகும். இல்லற வாழ்வி ல் சுகம் பெற, ஆரோக்கி யம் பேன நம்மில் ஆண், பெண் இரு பாலருக்கும் எந்தவிதமான நோய்க ளோ, குறைகளோ இல்லாமல் இருக்க வேண் டும்.  நம்முடைய சமூகத்தில் பெண்களை மிக உயற்வாக போற்றி வந்துள்ளோம்! பெண்கள் பருவமெய்திய (more…)

இந்த மங்கையின் உடல், உண்மையில் உடலா? அல்ல‍து கோழி இறகா? – வியத்தகு வீடியோ

மனிதர்களாக பிறந்த நம் ஒவ்வொரு உடற்பாகங்களுக்கும் ஒவ் வொரு தனிச்சிறப்பு உண்டு. இயற்கையில் படைப்பில் மனித உடல் ஆச்சரியங்களால் நிறைந்தவை. அந்த வகை யில் இயற்கைக்கு முரணாக உடல்களை பல்வேறு (more…)

உடலுறவுக்கும், உடல் உஷ்ணத்திற்கும் உள்ள‍ சம்ப‌ந்தம் என்ன?

உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவ ர்களுக்கு பாலியல் உணர் வுகள் அதிகமாக இருக்கு ம். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடு கள் பலவீன மாக இருக்கும். வெய்யில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு – விந்துப்பை தளர்ச்சியா க, அதிகமாகவிரிந்து, பெரிதாக தொங்கும். காரணம் பரப் பை அதிகமாக்குவதால் உஷ்ணம் சிக்கிரம் குறையும். குளிர் கால (more…)

முத்த‍ம் இடும்போதும் முத்த‍மிட்ட‍ப் பின்னரும் நம் உடல், மனதில் ஏற்படும் வேதியியல் மாற்ற‍ங்கள்

தித்திக்கும் முத்தத்தை உணராத உதடுகளே இருக்க முடியா து. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலு ம்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாரு ங்கள், ஓடிப் போகும் பாருங்கள் சோர்வு. முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா? சப்த நாடியும் ஒடுங்க வேண்டும் சின்னதாக இருந்தாலும், மென்மையாக இருந்தாலும் இத ழோடு இதழ் சேர்த்துத் தரப்படும் முத்தமானது, உங்களது சப் தநாடியும் ஒடுங்கிப்போகும் வகையில் அழுத்தமானதாக, (more…)

பருவம் அடைந்த பெண்களுக்கு ஏற்படும் உடல், உள‍ ரீதியான பிரச்சனைகள் – ஓர் அலசல்

பெண்கள் வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது. வழ வழப்பான சருமம் எண்ணெய் நிறை ந்ததாய், முகத்தில் பருவுடன் காட்சியளிக் கிறது. முகத்தில், கழுத்தில், கைகளில், மார்பில், தொடையில் முடி அதிக மாய் வளர்கிறது. ஆனால், தலையில் முடி உதிர்ந்து, வழுக் கைகூட ஏற்படுகிறது. கழுத்து, கை, அக்கு ள், தொடை ஆகிய இடங்கள் கருநிறமாய் மாறு கின்றன. சரியாக குளிப்பதில்லை யோ என, மற்றவர்கள் நினைக்கும் நிலை ஏற்படுகிறது. கழுத்திலும், அக்குளிலும் கருமையான சிறு சிறு மருக்கள் தோன்றி விடுகின்றன. இவை துணியில் (more…)