Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உடைய

அகலமான நெற்றி உடைய பெண்களுக்கு ஓர‌ழகு குறிப்பு

அகலமான நெற்றி உடைய பெண்களுக்கு ஓர‌ழகு குறிப்பு அகலமான நெற்றி உடைய பெண்களுக்கு ஓர‌ழகு குறிப்பு பெண்களுக்கு எல்லா வகையான‌ பொட்டுகளும் அழகாகத்தான் இருக்கும் ஆனால் (more…)

ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால்?

< ( [ { ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து } ] ) > ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?  இதெல்லாம் பொதுவாக சொ ல்லப்படுவது. மகம் என்றால் ஜகத் தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத் திரத்தில் பிறந்து மாடு மேய்ப் பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கி றோம். நட்சத்திரத்தை மட்டு மே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது.  கடந்த மாதம் கூட ஒரு பெண் வந்திருந்தார். அவருடைய பையனு க்கு பெண் பார்‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதாக‌க் கூ‌றினா‌ர். அப்பொழுது ஆயில்யம் நட்சத்திரம் இருந்த பெண் ஜாதகத்தை எடுத்துக் கொடு த்ததும் அவர்கள் தயங்கினார்கள். நான் நல்லா (more…)

நிறைமாத கர்பிணி தோற்ற‍ம் உடைய சீன சிறுமியின் வயிறு (ப‌டங்களுடன்)

சீனாவில் சிறுமி ஒருத்திக்கு அவளது வயிறு நிறைமாதக் கற்பிணி போல பெரிதாக காணப் படுகிறது. இந்தச் சிறுமிக்கு 8  மாதம் இருக்கு ம் போதே வயிற்றுப்பகுதியில் ஒரு வளர்ச்சி காணப்பட்டது. அது மிகவும் பெரிதாகிதால் அவளது நிலை கவலைக் கிடமாகியது. வைத் தியர்களின் கூற்றுப்படி அது ஒரு கட்டி அல்ல என்று தெரிவித்திருந்தனர்.அதன்படி அவருக் கு சிகிச்சை நடைபெற்று த (more…)

மருத்துவ பயன் உடைய ரோஜா மலர்கள்

காதலை சொல்லும் மலர் ரோஜா. இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மரு த்துவத்திலும் முக்கிய பங்கு வகி க்கிறது. 35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப் பதாக சான்றுகள் தெரிவிக்கி ன்றன. தோட்டப் பயிராக ரோஜா வை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின் றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளில் வாசனை திரவியங் களுக்காகவும், மருத்துவ பயனுக் காகவும் மிகவும் பயன்படுத்து கிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித் துள்ளது. இத்தகைய (more…)

காதலில் அதிக ஆர்வம் உடைய ராசிக்காரர் யார்?

ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடி ப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக் காரர்கள் எப்போதுமே காதலி த்துக் கொண் டிருப்பவர்கள். காதலிப்பார்கள், காதலில் ஈடு பாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்க ளையும் குறிப் பிடலாம். ஆனா ல் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவ ரை கைபிடிப் பார்களா? என்பதை அவர்களின் (more…)

முகம் முழுவதும் முடியுடன் அதிசய சிறுமி

உடலில் அதிக உரோமங்களை உடைய சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி ஆகி இருக்கின்றார் தாய்லாந்து நாட் டின் சுப்ரா சசுப்பான் என்கிற 11 வயதுச் சுட்டிப் பெண். இவருக்கு முகம், கைகள், கால்கள், காதுகள் என்று உடல் முழு வதும் உரோமங்கள். இவர் தாய்லாந்து மக்களால் குரங்குப் பெண் என்று அழைக்கப் படுகின்றார். இவரின் உரோமங்களை நிரந்தரமாக அகற்ற (more…)

விவேகானந்தர் சிகாகோவில் 1893 செப். 11-ல் நிகழ்த்திய சொற்பொழிவு – வீடியோ

இந்திய திருநாட்டிற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தவரும், கம்பீரமான தோற்றம் உடையவரும், எழில் ததும்பும் கண்களை உடையவரும், கருணை உள்ளம் கொண்டவருமான சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ல் நிகழ்த்திய ஆங்கில சொற்பொழிவு நீங்களும் கேட்டு மகிழுங்கள்