Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உடை

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள் இரவு நேரங்கலில் வரும் பேய்களுக்கு பயந்து ஆண்கள் பெண்களின் உடை அணியும் வினோதமான நிகழ்வு தாய்லாந்தில் நடக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று காண்போம்… தாய்லாந்தில் உள்ள கிராமத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களின் ஆத்மா மற்ற ஆண்களின் உயிரை பறிக்கும் என்ற பயத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, வீட்டில் உள்ள ஆண்கள் இரவு தூங்கும் போது பெண்கள் போல் உடை அணிந்து கொள்கின்றனர். மேலும், வீட்டு வாசலில் இங்கு ஆண்கள் இல்லை எனவும் பலகைகளை வைக்கின்றனர். இந்த பலகைகளை பார்த்து பேய் வீட்டில் ஆண்கள் இல்லை என திரும்பி சென்றுவிடும் என நம்பி வருகின்றனர். இது நகையூட்டும் விஷ்யமாக இருந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இதேபோன்று காட்சி, முண்டாசுப்பட்ட
மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு

மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு

மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு பெண்களை அழகாக காட்டுவது புடவை. அந்த‌ புடவைக்கு அடுத்த படியாக தாவணி, இந்த தாவணிக்கு அடுத்தபடியாக மிடி டிரஸ் எனலாம். அந்த மிடி (MIDI) அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களை விட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்கள் கூட‌ மிடியைத் தேர்ந்தெடுக்கலாம். அதேநேரம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக் கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் மீடியம் மிடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் அந்த மீடியம் மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகவும் அழகாகவும் காட்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். => மலர் #மிடி, #மிடி_டிரஸ், #புடவை, #தாவணி, #பெண், #முழங்கால், #ஆடை, #உடை, வி#தை2விருட்சம், #MIDI, #MIDI_Dress, #Saree, #Half_Saree, #Knee, #Dress, #Cloth, #Clath, #vi

எம்பிராய்டரி உடைகளின் வகைகளும்! பாதுகாப்பு வழிகளும்!

உடைகளில் ஊசியால் வண்ணம் தீட்டுவது தான் எம்பிராய் டரி இதில் பல வகைகள் உள்ளன. நூல், பட்டு நூல், ஜரிகை என நம்  விருப்பத் துக்கு ஏற்ப  உடைகளில் டிசைன் செய்து கொள்ள முடியும். எம்பிராய்டரி செ ய்யப்பட்ட உடைகளின் வ கை, அதை  எவ்வாறு அ ணியலாம், அவற்றை எப்ப டி  பாதுகாக்க (more…)

பெண்கள், இறுக்கமாக உடை அணியலாமா?

உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக கலா சாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர். 'நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற் கும், இறுக்கமான உடை தான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடை  கள் உகந்தவைதானா? தோல் மருத்துவ நிபுணர் கருத்தளிக்கையில், 'காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதா சர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர் வை வெளியேற முடியாமல், அதாவது (more…)

பெண்கள் ஆபாசமாக உடை உடுத்துவதுதான் நாகரீகமா?

இப்போதெல்லாம் அடிக்கடி யோசிப்பது நாம் எந்த காலக் கட்டத்தி ல் இருக்கிறோம் எனபதை பற்றித்தான், மனிதன் தோன்றிய காலத்தில் நிர்வாண மாகத்தான் இருந்தான் பின்னர் அவனாக வே நாகரீகம் எனும் பாதையில் சுயமாக மாறத்தொடங்கினான் வெற்றுடம்புடன் திரிந்த மனிதன் தன் அந்தரங்களை மறை க்க இலை தழைகளை கொ ண்டு மறைக்க ஆரம்பித்தான்   அந்தரங்கங்கள் மறைக்கப்படாமல் வெ ளிவருவதை அன்றே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாகவே ஆ ணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் அமை ப்பு வெவ்வேறாக இருந்தாலும் பெண் என் கிற விஷயத்தில் ஆண் விருப்பம் கொண் டுள்ளான் என்பது இயற்கையாகவே (more…)

பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் பெண்கள் – வீடியோ

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்! இதில் எந்த வித மான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் கீழே உள்ள‍ வீடியோவை பாருங்கள் (இதுமாதிரி பெண் களுக்கு வக்காலத்து இக்கால அக்காள்கள் பார்ப்ப‍தற்காக‌ இந்த வீடியோவை தவிர்க்க‍ முடிய வில்லை.) நமது இந்தியப் பெண்களின் நடை, உடை, பாவனைகளை கண்டு  நமது இந்தியர்கள் மட்டுமல்லாமல் அயல்நாட்டினரும் பாராட்டிய துடன், அது போலவே நமது இந்திய பெண்களை அவர்களும் தமது வாழ்க்கை முறையில் பின்பற்ற‍த் தொடங்கிய வரலாறு பல உண்டு.  நமது இந்திய பெண்களில் சிலர் ஏனோ! வழிதடுமாறி, இதுபோன்ற ஆபாச களியாட்ட‍ங்களை ஈடுபட்டு, (more…)

நாகரீகமாக‌ உடை அணிந்தாலோ, சிகை அலங்காரம் செய்தாலோ மரண தண்டனை

இன்றைய இளைஞர்கள் நாகரீக உடைகள் அணிவதிலும், தலை முடியை அலங்காரம் செய்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டு கிறார்கள். ஆனால் ஈராக் நாட்டில் வாழும் இளைஞர்கள் இத்தகைய செயலி ல் இறங்கினால் உயிருக்கு தான் ஆபத்து. இவை கீழ்த்தரமான செயல் என அங்குள்ள தீவிரவாதி கள் கருதுகிறார்கள். கடந்த மாதத்தில் கருப்பு நிறத் தில் இறுக்கமான பேண்ட் அணி ந்த மற்றும் முடி அலங்காரத்தை மாற்றி அமைத்துக் கொண்ட சுமார் 15 இளைஞர்கள் கற்களால் அடித்து கொல்லப்பட்டு இருக்கி றார்கள். அதுமட்டுமின்றி இளைஞர்களின் நீண்ட பெயர் பட்டியலையும் வெளியிட்டு திருந்தி நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதை (more…)

ஜரிகை, விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப் புகள்:

பட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப் பது அவசியமாகும். இந்த விலை உயர் ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான். ஜரிகை, மற்றும் விலை உயர்ந்த உடைக ளை பாதுகாக்க சில குறிப் புகள்: 1. விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்கு வதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச் சத்தில் சரி பார்த்து வாங்கவும். 2. விலை உயர்ந்த புடவையை அணிவ தற்கு முன், மறக்காமல் அதில் "ஃபால்" தைத்து அணியவும். ஃபாலைத் (more…)

உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி?

இருவழி கண்ணாடிகளை கண்டுபிடிப்பது எப்படி? TWO WAY GLASS Trial Room உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய வும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும். அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செ ய்து பார்க்கவும். உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய முடிய் வில்லையெனில் நிச்ச யமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை (more…)

மங்கையரின் பாதங்களுக்கு அழகு சேர்க்கும் கொலுசு

‘‘கொலுசு, காலம் காலமாக பெண்கள் அணிந்து வரும் அழகான ஆபர ணம். ஆரம்ப காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான கொலுசுக ளை அணி ந்து வந்தனர். அவரவர் வசதிக்கு ஏற்ப இதனுள் முத்துக்கள் அல்லது வைரக்கற்கள் வை ப்பது வழக்கமா இருந்தது. தவிர, பழங்காலத்தில் கொலுசுகளை (more…)

ஆண்களின் அழகு ரகசியங்கள்!!

அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆண்களும் அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனி க்க வேண்டிய ரகசியங்கள்… முகம் பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத் தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில் லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகு படுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப் போது பெண் களைப்போல `பேசியல்’ செய்து முக (more…)

அன்று “அவனது” அம்மா சொன்னது பிற்காலத்தில் உண்மையாயிற்று

அந்தச் சிறுவன் மேடைப் பாடகியான தன் அம்மாவுடன் இசை நிகழ்ச்சிக்குச் சென்றான். மேடையில் பாடத் தொடங் கிய அவன் அம்மாவின் குரல் திடீரெ ன்று கரகரப்பாகி விட்டது. தொ டர்ந்து பாடமுடியாமல் கீழே இற ங்கிவிட்டாள். சட்டென்று அந்தச் சிறு வன் மேடையில் ஏறி தனக்குத் தெரிந்த பாடலை இனி மையாகப்பாடினான். அவனை உற்சாகப் படுத்த சில்லரைகளை மேடையை நோக்கிப் பார்வையாளர்கள் வீசினார் கள். உடனே பாடுவதை நிறுத்திய அவ ன், 'கொ ஞ்சம் பொறுங்கள்’ என்றபடி மேடையில் வீசப்பட்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar