உணர்ச்சி வசப்படும் நிலையில் எடுக்கும் முடிவுகள் நிலையானவை அல்ல!
அழகான பெண்ணைப் பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துப் போய் விட்டது. எதைப் பற்றியும் விசாரிக்கவி ல்லை. திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து விட்டான். நிச்சயதார்த் தம் முடிந்த பின்னால் அந்த திருமணம் நின்று போனது. சரியாக அவர்கள் குடு ம்பம் பற்றி தெரியவில்லை.இரண்டு பக்கத்தி லும் (more…)