Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உணர்வு

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு (more…)

பெண்ணின் செக்ஸ் உணர்வுகளும் உறுப்புக்களும் – அவற்றைத் தூண்டும் முறைகளும்:

பெண்ணுடைய செக்ஸ் உணர்வுகளும் உறுப்புக்களும் - அவற்றைத் தூண்டும் முறைகளும்: பெண்களின் செக்ஸ் உணர்வுகள் செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத் தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கி றது. நிஜமாக பெண்ணின் உணர் ச்சி நிலைகள் என்ன? பெண்ணி ன் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை. பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகர மாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு (more…)

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல! – அது ஓர் உணர்வு

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்வது நல்லது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வை, அதற்குரிய வகையில் தான் தணிக்க வேண்டுமே தவிர அலங்கோலமான வழியில் அதை ‘ஆப்’ செய்ய நினைத்தால் கசப் புணர்வுதான் இறுதியில் மிஞ்சும். சிலர் உறவின்போது பல தவறுக ளைச் செய்வார்கள். அதைத் தவிர்ப் பது உறவுக்கும், உறவில் ஈடுபடுவோரின் (more…)

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல! அது ஒரு உணர்வு!

பாஸ்ட் புட் சூப்பரா இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன் றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டு க்குத்தான் அதிகம் வாக்களிப்பார் கள். அதே போலத்தான் செக்ஸும். பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு சாப்பிடுவ தை விட வாழை இலை போட்டு ஒவ்வொரு ஐட்டமாக ரசித்து, ருசி த்து சாப்பிடுவது போலத்தான் செக்ஸ் உறவும் இருக்க வேண்டும். அப்போதுதான் (more…)

உணர்வுப்பூர்வமான உறவுமுறை – அண்ண‍ன் தங்கை உறவு – வீடியோ

உணர்வுப்பூர்வமான உறவு முறையான‌ அண்ண‍ன் தங்கை உறவு முறை குறித்த சிலிர்ப் பூட்டு விவாதத்தில் அண்ணி என்ற ஒரு புதிய உறவு இடை யில் வரும்போது ஏற்படும் இடைவெளி குறித்தும் (more…)

உணர்வுக்கு உயிரூட்டும் காதல் கடிதம்

உங்களது பிரியமானவர்களுக்கு காதல் கடிதம்  எழுதச்  சொன்னால் எப்ப‍டி எழுதுவீர்கள்? அன்பான, ஆரோக்கியமா ன, உணர்வு பூர்வமான, காதலை சொல் லும் வார்த்தைகளாக பார்த்து, கடிதம் எழுதி பரிசளியுங்கள். அப்புறம் பாருங் கள் உங்களுடையவர் அடையும் மகிழ்ச்சியை. உயிர் வரை ஊடுருவும் நேசத்திற்குரியவரை கண்கள் கண்டதும் மூளையின் நரம்புகளில் ரசாயன மாற் றம். இதயத்தில் தெறிக்கும் மின்னல் காதலின் வருகையை உணர்த்திவிடும். முதல் நாள் பார்த்த இடத் தில் மறுநாளும் சந்திக்க (more…)

ஐ வல் யூ சொல்லு, மன நோயை வெல்லு

அன்பிற்குரியவர்களின் புகைப்படத்தை பார்த்தாலே எத்தகைய உடல் வலியும், மனவலியும் பற ந்து போகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பார் ப்பதற்கே இப்படியா என நினை க்க வேண்டாம். அதேபோல் நேச த்திற்குரியவர்களை சந்தித்து ஐ லவ் யூ சொன்னால் போதுமாம் மன அழுத்தம் காணாமல் போய் விடும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் உறுதி செய் யப்பட்டு ள்ளது. கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை (more…)

சிலந்தி கடித்தால், ஆண்களின் “செக்ஸ்” உணர்வு அதிகரிக்கும் – ஆய்வில் புதிய தகவல்

பொதுவாக சிலந்தி பூச்சிகள் கடித்தால் உடலில் காயங்கள் ஏற்படும். அதன் மூலம் நோய்கள் உருவாகும். ஆனால் பிரேசிலியன் வகை சிலந்தி பூச்சிகள் கடித்தால் ஆண்களின் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வை அமெரிக் காவில் ஜார்ஜியா மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற் கொண்டனர். அப்போது, பிரேசிலியன் வகை சிலந் தியின் விஷம் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வை தூண்டி நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க செய்ய வல்லது என கண்டறிந்தனர். இந்த வகை சிலந்தி பூச்சிகள் தெற்கு மற்றும் (more…)

நாயாக இருந்தாலும் முயல் வாத்து, கோழி, பூனை ஆகியவற்றுக்கு தாயாக (தாய்மை உணர்வுடன் நாய்)

கோழிக்குஞ்சு, வாத்து, பூனைகளை பராமரிக்கும் நாய்! வீட்டில் செல்லப் பிரா ணி யாக வளர்க்கப் படும் பூனை, கோழிக் குஞ்சு, வாத்து, முயல் போன்றவற்றி க்கு ஆபத்தை விளை விக்கக் கூடியதாக நாய் கள் காணப்படும். என வே பொதுவாக வீட்டு ரிமையா ளர்கள் நாயி டமிருந்து இந்த பிராணி களை தள் ளியே வைப் பார்கள். ஆனால், பிரிட் டனில் ஒரு நாய் இந்த செல்லப் பிராணி களை  அன்புடன் பராமரிக்கும் விசித்திரம் நிகழ்ந்து கொண் டிருக்கிறது. ரொட்வீலர்ஸ் வர்க்கத்தைச் சேர்ந்த டேவ் என பெயரிடப்பட்ட இந்த நாய் முயல் வாத்து, கோழி, பூனை போன்ற வற்றை தாயைப்போன்று பராமரித்து வருகின்றது. டேவிற்கு 6 வயது இருக்கும் போது அதன் (more…)

நகைச்சுவை உணர்வு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிக்க உதவும் கோமாளிகள்

நகைச்சுவை உணர்வு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிக்க கோமா ளிகள் உதவி வருகின்றனர்.  நோய் தீர்க்கும் சிறந்த மருந்தாக சிரிப்பு உள்ளது. தற்போது அதன் மூலம் ஏற்படும் மகிழ்ச்சி பெண்கள் கர்ப்பம் தரிக்கவும் உதவும் அருமருந்தாகவும் திகழ்கிறது. இது குறித்து இஸ்ரேலை சேர்ந்த டாக்டர் ஷேவாச் பிரைட்லர் தலைமை யிலான குழுவினர் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற சிகிச்சை பெற்றும் வரும் பெண் களிடம் ஆய்வு மேற் கொண்ட னர்.  இவ்வாறு சிகிச்சை பெற்ற 219 பெண்கள் இந்த ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு அறிவியல் ரீதியாக டாக்டர்கள் அளிக்கும் மருத்துவ சிகிச்சையின் இடையே கோமாளிகளின் நகைச்சுவையும் வழங்கப்பட்டது. அதற்காக தொழில் ரீதியான கோமாளிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெறும் பெண்களிடம் (more…)