Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உணவில்

தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால்

தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் தினந்தோறும் நெய்யினை உணவில் சேர்த்து சாப்பிடுமாறு (more…)

வேளைதோறும் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

வேளைதோறும்  உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . வேளைதோறும்  உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . பாலிலிருந்து கிடைப்பது தயிர், அந்த தயிரிலிருந்து கிடைப்பது வெண் ணெய், அந்த (more…)

க‌சகசாவை அன்றாட உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால்

க‌சகசாவை அன்றாட உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . க‌சகசாவை அன்றாட உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . அனைத்து மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் மிகவும் எளிதாக கிடைக்க‍க் கூடிய ஓர் எளிய  (more…)

தினமும் உணவில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .

தினமும் உணவில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . . தினமும் உணவில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . . இந்த கோடையில் சூரிய வெப்ப‍த்தால் அதிகளவில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், (more…)

உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் கடைப்பிடிக்க வேண்டிய‌ நடைமுறைகள்

நாம் உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதா ல் கீழ்க்காணும் நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும். அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே (more…)

“ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை!” – நோய் தீர்க்கும் அற்புத மருந்து “மீன்”!

மீன்சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றா ல், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலை ப்பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இரு தய நோய் வரை, எதுவும் உங்களை அண் டவே அண்டாது. மீன் உணவில், கொழுப்பு அறவே இல் லை. அதிகமாக புரோட்டீன் சத்துள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த (more…)

உணவில் க‌லப்படம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பழைய பாடல் – வீடியோ

அக்காலத் திரைப்பாடலில் இக்காலத்திற்கும் பொருந்தும் வகையி லும் எந்த உணவில் எவ்வ‍ளவு கலப்படம் என்பதை (more…)

உணவில் அதிகம் உப்பு சேர்ப்பவரா நீங்கள்! எச்சரிக்கை

Pillar of Salt "உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீத த்தினர் உயர் ரத்த அழுத்த த்தால் பாதிக்கப்பட் டுள்ள னர். எனினும், மேற் கத்திய நாடுகளில், பாதிப்ப டைபவர்களின் எண்ணி க்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது' என, ஒரு ஆரா ய்ச்சி தெரிவிக்கிறது. இந்த முடிவு கவலையளிப்ப தாக உள்ளது. காரணம், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் (more…)