Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உணவுகள்

உடற்பயிற்சி முடித்த கையோடு உண்ணக் கூடாத‌ உணவுகள்

உடற்பயிற்சி முடித்த கையோடு உண்ணக் கூடாத‌ உணவுகள் (AVOID THESE FOODS AFTER EXERCISE) உடற்பயிற்சி முடித்த கையோடு தவிர்க்கவேண்டிய உணவுகள் (AVOID THESE FOODS AFTER EXERCISE) நாம் தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்து க்கொள்வதற்காக முயற்சிக்கிறோம். நம் உடலுக்கு (more…)

கை, கால், பாதம், முகம் ஆகியவை வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍வேண்டிய உணவுகள்

கை, கால், பாதம், முகம் ஆகியவை வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍வேண்டிய உணவுகள் கை, கால், பாதம், முகம் ஆகிய உறுப்புக்கள் வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍ வேண்டிய உணவுகள் பத்து மாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமந்து, குழந்தை பிரசவிக்கும் வரை, கர்ப்பிணிகள் படும்பாட்டை (more…)

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க!

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க! ஆரோக்கியமான வாழ்க்கைக்கு . . . தற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகி றேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட் ரால் வளமாக (more…)

மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள்

மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள் *மன அழுத்தத்தில் இருந்து விடுத லை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர்...  சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான (more…)

புதிதாக திருமணம் ஆன ஆண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

புதிதாக திருமணம் ஆன ஆண்கள் சில வகையான உணவு களை சில காலம்  தவிர் த்து விடுவது நல்ல‍து. காரணம் கீழ்க்காணும் உணவுக ளை அவர்கள் உட்கொள்ளும் பொருட் டு அவர்களின் பாலியல் உணர்வினை சிதைத்து வீரியத்தையும் குறைத்து விடும். ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போ ஹை டிரேட், கொழுப்பு, வைட்ட மின்கள், தாதுப்பொருட்கள் செறி ந்த உணவுகளை (more…)

விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்ச னை இருக்கிறது இத்தகைய பிர ச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங் கள் மற்றும் சில பழக்க வழக்கங் கள் தான் காரணம். மேலும் (more…)

ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்!

வ்ருஷ்ய ரசம் - ஆண்மை அளிக்கும் சாறு செய்முறை - நெய், உளுந்து ,வெள்ளாட்டின் அண்ட கோஷம் -இவ ற்றை எருமை மாமிசசத்தில் வேக வைத்து வடி கட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். இத னில் புதிய நெய் சேர்த்து அதில் மாதுளை சாறு ,நெல்லிக்காய் சாறு, சிறி து உப்பு தனியா சீரகம் சுக்கு -இவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும் பயன் இந்த சாறு, ஆண்மை வளர்த்து வலிமையை (more…)

மன அழுத்தத்திலிருந்து விடுபட நீங்கள் உண்ண‍ வேண்டிய உணவுகள்

உணவு என்பது நாம் உயிர் வாழ நமக்கான நாடி துடிப்பாக அமைகிற து. ஆனால் அதற்கு ஆரோ க்கியமான உணவை உண்ண வேண்டும். உண்ணு ம் உணவே மருந்தாக அமையும் என்று நம் முன் னோர்கள் சொல் லுவார்கள் அல்லவா? ஆம், அது நூற்றுக்கு நூறு உண்மையாகும். உணவை கொண் டே பல வியாதிகளை குணப்படுத்தலாம். அப்படி சில வகை உணவுகளால் உங்கள் மனதை (more…)

ஆண்களே! உங்கள் உடலை, பேம்லிபேக்கிலிருந்து, சிக்ஸ்பேக்காக மாற்ற, வெறும் உடற்பயிற்சி மட்டும் போதாது …

இன்றைய இளம் தலைமுறையினர் உடலை நன்கு கட்டமைப்புடன் வைத்துக் கொள்வதற்கு அதிக நேர த்தை ஜிம்மிலேயே செலவிடுகின்ற னர். ஏனெனில் தற்போதைய ஆண் களுக்கான ஃபேஷன் களில், உடலில் சிக்ஸ் பேக் வைப்பது முதன்மையா க உள்ளது. இவ்வாறு பேம்லி பேக் கில் இருந்து, சிக்ஸ் பேக்காக மாற் றுவதற்கு, வெறும் உடற்பயிற்சி மட்டும் போதாது. இந்த உடற் பயிற் சியை மேற்கொள்வத ற்கு முன்பும், உடற்பயிற்சி செய்த பின்னரும் ஒரு சில உணவுகளை உட்கொள்ள வே ண்டும். ஏனெனில் இப்படி இந்த உணவுகளை உட் கொள்வதால், உடலுக்கு வே ண்டிய புரோட் டீன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக் கள் கிடைத்து, எப்போதும் எனர்ஜியுடன் இருக்க முடியும். மேலும் இந்த உணவுகள் உடற்தசைகளை சரியான (more…)

ஆண்களுக்கு வலுவூட்டும் ஜிங்க் உணவுகள் !

அனைவருக்குமே ஜிங்க் சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரியும். அத் தகைய சத்து குறிப்பிட்ட உண வுகளில், அதுவும் அளவாகத் தான் இருக்கும். ஜிங்க் உணவுகளை அதிகம் சாப்பிட் டால், நீரிழிவைத் தடுக்கலாம். எனவே அந்த சத்துள்ள உணவுகளை சாப்பிடு வதில் கவனம் செலுத் துங்கள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். அது மட்டுமல்லாமல், ஜிங்க் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சரியாக (more…)

பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!

பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது சொத்தைப்பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந் து, பெரியவர்கள் வரை இந்த பிரச் சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு சொத்தைப்பற்கள் வரு வதற்கு பல காரணங்கள் இருக்கி ன்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் அதிகளவில் இனிப்புகளை சாப்பிடுவது. அதுமட்டுமின்றி சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட நாட்கள் அவை பற்களில் இருப்பதால், (more…)

நோய் எதிர்ப்பு சக்தியை அளி(திகரி)க்கும் உணவுகள்!!!

இன்றைய காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக எந்த நோயும் இல்லாமல் இருக்கிறோமா என் று கேட்டால், யாரும் அதற்கு பதி லளிக்க முடியாது. ஏனெனில் நமது வாழ்க்கை முறை, உணவு ப் பழக்க வழக்கங்கள் போன்றவ ற்றில் நிறைய மாற்றங்கள் உள் ளன. அதாவது அனைத்தும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. மேலும் எந்த ஒரு வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னும் உடலில் ஒருவித சோர்வு, எதற்கு எடுத்தா லும் தலைவலி, அந்த வலி, இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar