தொண்டையும், உணவுக்குழாயும்
நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம்:
1. அங்கக உணவு (Organic food) - இவை புரதம், லிபிட் (கொழுப்பு), கார் போ-ஹை-டிரேட், விட்டமின்கள்
2. விலங்கு அல்லது தாவிரப்பொருள் சம்மந்தமில்லாத உணவுகள் – (Inorganic food) தண்ணீர், தாதுப்பொ ருள்கள், கால்சியம், பொட்டாசியம், க்ளோரின் கந்தகம், இரும்பு, ஜயோடி ன், செம்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், கோபால்ட், ஜீங் (Zinc) போன்றவை.
உணவின் சாரமே ஊட்டச்சத்து (Nutrients) நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உணவிலிருந்து (more…)