உங்க அழகைக் கெடுக்கும் முகப்பருக்களுக்கு காரண மான உணவு வகைகள்
பல வருடங்களாக உணவுக்கும், பருக்களுக்கும் இருக் கும் உறவைபற்றி வாக்குவாதம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் (more…)
நாம் எல்லாரும் விரும்புவது அழகான பொலிவான சருமத்தை தான். அவ்வாறு இருப்பதற்கு நாம் நமது சரும பராமரிப்புகளில் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் கிரீம்கள் அல்லது லோஷன்கள் மட்டுமே நமது சருமத் தை பொலிவடையச் செய்யும் என்பது கிடை யாது. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நமது சருமத்தை எளியமுறையில் பராமரிக்கலாம்.பெண்கள் அனைவருமே விரும்புவது அழகா ன மற்றும் பிரச்சனையில்லா முகத்தை மட்டு மே. அதனை கண்ணும் கருத்துமாக பாதுகாத் து பராமரித்து வருவீர்கள். உங்கள் சருமம் சிறந்ததாக காட்சியளிக் க எதனையும் செய்வீர்கள். ஊட்டச்சத்து நிரம்பிய (more…)
காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸ் இவர்க ளுக்குள் இருக்கும் ஒற்றுமை என் னவென்றால் இயற்கையான உண வுகளை சாப்பிட்டு, தங்களது பாலி யல் உணர்வுகளை அதிகரிக்கச் செ ய்தனர். அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கிரேக்கக் காதல் கடவுளான அஃப் ரோடிசியாக் என்பதிலிருந்து (more…)
காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸ் இவர்களு க்குள் இருக்கும் ஒற்றுமை என்னவெ ன்று தெரியுமா? இவர்கள் அனைவரு ம் இயற்கையான காமம் பெருக்கும் உணவுகளை உண்டு, தங்களது காம த்தை அதிகரிக்கச் செய்து, தங்கள் செக்ஸ் உணர்வுகளை தூண்டச் செய் தார்கள். "அஃப் ரோடிசியாக்" (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கி ரேக்கக் காதல் கடவுளான "அஃப்ரோடிசியாக்" என்பதிலிருந்து உரு வானதாகும். காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைப் (more…)
இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள் கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது.
மாரடைப்பு என்பது என்ன?
இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்புக் காரணங்கள்
1. இரத்த அழுத்த நோய்
2. அதிகமான கொழுப்புச்சத்து
3. புகைபிடித்தல்
4. நீரிழிவு நோய்
5. அதிக எடை
6. பரம்பரை
7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை
8. அதிக கோபம் கொள்ளுதல்
9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு
10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது
மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :
1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்