Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும்.

அழகு (ஆரோக்கிய) குறிப்பு: உடல் எடை குறைத்து, அழகான தோற்றம் பெற‌

உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது. ஆனால் சமீப பத்தாண்டுகளில் ஆண்கள் பெண் கள் என வித்தியாசம் இல்லாமல் மக்கள் உடல் பெருத்து அவதிப் படுகின்றனர். இதிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதால் உடல் அழகு மட்டுமல்லாமல் ஆரோகியத்தோடும் வாழ முடியும். அதற்கு நம் உடலுக்கு ஏற்றார்போல சில வழிக ளை (more…)