Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உண்டாகும்

கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் உண்டாகும் நன்மைகள்

கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் உண்டாகும் நன்மைகள் பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க பிறக்க‍ச் (more…)

ஆண்களின் விதைப்பையில் உண்டாகும் வலிகளும் அதற்கான காரணங்களும்! – விரிவான அலசல்

ஆண்களின் விதைப்பையில் உண்டாகும் வலிகளும் அதற்கான காரணங்களும்! - விரிவான அலசல் ஆண்களின் விதைப்பையில் உண்டாகும் வலிகளும் அதற்கான காரணங்களும்! - விரிவான அலசல் பல ஆண்களுக்கு தங்களது உடல்சார்ந்த விஷயங்களில் போதிய அடிப் படை அறிவுக்கூட இல்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் அடிப்படை அறிவு இருக்கும் ஒரு சிலரும் அலட்சியமாக (more…)

ஆண்களின் பிறப்பு உறுப்புப் பகுதியில் உண்டாகும் அரிப்பைத் தடுப்ப‍து எப்ப‍டி?

பிறப்புறுப்பில்பெண்களுக்கு மட்டும்தான் தொற்றுகள் ஏற் படும் என்பதில்லை, ஆண்க ளுக்கும் தொற்றுகள் ஏற்படு ம். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்க ளை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும்போது, தலையில் (more…)

க‌வர்ச்சி அல்ல‍! ஹார்மோன்களால் உண்டாகும் கிளர்ச்சிதானாம்!

ஆண்களுக்கு ஏன் பெண்களின் மார்பகங்கள்மீது தனிமோகம் என்று உங்களுக்குத் தெரியுமா? கவர்ச்சி தான் காரணம் என்பது உங்களது பதிலாக இருந்தா ல் அது தவறு.. காரணம், ஹார்மோன் கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் என்று ஆய்வாள ர்கள் கூறுகிறார்கள். உணர்ச்சிகள், உடல் கூறுகள் மற்றும் கலாச் சாரம் என பல காரணங்கள் இதற்குக் கூறப் பட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் தான் மார்பகங்கள் மீதான ஆண்களின் கிளர்ச்சிக்குக் காரணம் என்பது இவர்களின் கூற்றாகும். இதுகுறித்து (more…)

மாரடைப்பினால் உண்டாகும் மரணத்தை தடுக்கும் இருமல் (அவசர கால சுய உதவி)

வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ....? வேலை பளுவின் காரணமா க, மற்றும் இதர சில பிரச்சனை கள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ள து, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் (more…)

தாம்பத்தியத்தில் தினமும் ஈடுபடுவதன் மூலம் உண்டாகும் நன்மைகளும் பலன்களும்

மனதும் உற்சாகமடைகிறது. மூளையும் புத்துணர்ச்சியடைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தினசரி உறவில் ஈடுபடுவத ன் மூலம் உண்டாகும் நன்மைக ளையும், பலன்களையும் பட்டியலி ட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்க ளேன். பாசப்பிணைப்பு அரிகரிக்கும் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வ தன் மூலம் இருவருக்கும் இடை யே உடல் ரீதியான பாசப் பிணைப் பு அதிகரிக்கிறது. உடலும் ஆரோ க்கியமாக திகழ (more…)

முட்டைகளில் அடங்கிய அரியத் தகவல்கள்

கோழி முட்டைதன்மை: சூடும் , கொழுமை யும் ஆகும்நன்மை : விந்து விளையும் , தாது விருத்தி அதிகரிக்கும். உடல் தழைக்கும் , இரத்தம் அதிகரிக்கும், சூட்டைப்பற்றி ய பீனிசத்தை மாற்றும், கோழி முட்டையை அரை வரிசை வேகவைக்கும் பொழுது இந்த (more…)

காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்

நமது முன்னோர்கள், எதைச் செய்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் பார் ப்பதுண்டு என்று முந்தைய பகுதியி ல் அறிந்தோம். அது போலவே அவ ர்கள், தங்கள் மனதையும் நன்றாக ப் பழக்கி இருந்தார்கள். அதனால் செக்சைப் பொறுத்தவரையில், அதில் உள்ள நுணுக்கங்களையும் கற்று தேர்ந்திருந்தார்கள். காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள் ள வசியச்சக்கரம், ஏ, ஐ, அ, இ, உ- என்ற 5 எழுத்துக்களைக்கொண்டது. மேற்படி (more…)

அளவுக்கு அதிகமாக உடலுறவில் ஈடுபடும் ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டாகும் பிரச்சினைகள்

ஆணுக்கு என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் என்பதை காண்போம்... நரம்புகள் தளர்ச்சி அடையும் ஜணத்திற்கு ஆதாரமாக இருக்கும் உறுப்புகள் கெட்டு, அஜPரணப் பிரச்சி னை உண்டாகும் பாசவாயு, ஜன்னி, கை, கால் பிடிப்பு போன்றவை உண்டாகும் சுவாச கோசங்கள் தளர்ச்சி அடைவ தால், இருமல், டி.பி, போன் (more…)

பெண் வசியம் செய்யும் மூலிகை

பெண் வசியம் செய்யும் மூலிகை காமவர்த்தினி தொட்ட உடன் தன்னை சுரு க்கிக் கொள்ளும் தொட்டா ற் சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொ டுகின்ற போடு அதனுள் இரு க்கும் சக்தி மின்சாரம்போல நம் முள் பாயும். நாற் பத்தெ ட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக் குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர். மனதில் உணர்ச்சியை அதி கரித்து சிற்றின் பத்தை ஊட்டுவதால் (more…)

அவசரகால முதலுதவிகள்!

திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினா ல் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான கால கட்ட ங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலி ருந்து நம் உயிரைக் காப் பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வே ண்டும். மாரடைப்பு: மாரடைப்பிற்கான அறிகுறிகள்: நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் தி டீரென்று தாங்க முடி யாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல். இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல். கத்தியால் குத்துவது போன்று (more…)

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்த பின்னர், தவறாமல் உடலு றவு கொள்ள வேண்டியது அவசியம் என் கிறது காம சூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமா னது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன் பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் (more…)