Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உண்டு

தன்மானம் – பிச்சைக்காரருக்கும் உண்டு – ஓர் உண்மைச் சம்ப‌வம்

தன்மானம் – பிச்சைக்காரருக்கும் உண்டு – ஓர் உண்மைச் சம்ப‌வம்

தன்மானம் - பிச்சைக்காரருக்கும் உண்டு - ஓர் உண்மைச் சம்ப‌வம் தன்மானம் - பிச்சைக்காரருக்கும் உண்டு - ஓர் உண்மைச் சம்ப‌வம் இன்று காலை எனது அலுவலகத்திற்கு வந்து கொண்டிருப்ப‍து எனது (more…)

உழைப்பில் உண்டு மூன்று வகை! (உழைப்பவர்களுகாக)

உழைப்பிலும் உண்டு மூன்று வகை கள் உழைப்பை அகம், புறம் என்று பிரிப் போம். . வெளியல் தெரியாமல் உழை ப்பது அகம். தெரிந்த்தது உழைப்பது பு றம். அறிவு வெளியில் தெரியாமல் செயல்படுவது. உடல் உழைப்பு வெளி யில் தெரிந்தது செயல்படுவது. இவை இரண்டும் போக இரண்டையும் இணைத்து செயல்படுவது மனம். மனம் உற்சாகமாக (more…)

அம்பலத்தில் ஏறும் உங்கள் அந்தரங்கப்பேச்சு! – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

“நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை காப்பா த்தணும்’’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி.துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத் துக்கும் பதட்டம்.“முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது?’’ என நாம் முடிக்கும் முன் பே…“இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகு து. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட் டார். என்மேல் அளவுகடந்த (more…)

இளநீர் எடுக்க‍க்கூட இயந்திரம் உண்டு தெரியுமா? – வீடியோ

  நாம்  இளநீர் குடிக்க‍ இளநீர் வியாபாரியிடம் சென்று ஒரு இளநீர் கொடுப்பா என்றால், அவர் உடனே  நல்ல‍தொரு இளநீரை தேர்ந் தெடுத்து, ஒரு கையில் இள நீரை வைத்துக்கொண்டு, மறு கையில் அரிவாளால் இளநீரை பதமாய் வெட்டி, பின் அதில் ஒரு துளையிட்டு, ஒர் உறிஞ்சு க்குழலையும் இட்டு இந்தாங்க என்று கொடுப்பார். இதுநாள் வரைக்கும் இப்ப‍டி இருந்தது ஆனால். . . கீழே உள்ள‍ வீடியோவை பாருங்க, ஏதோ (more…)

ஆட்டிறைச்சியில் உள்ள‍ மருத்துவக் குணங்கள்

மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ் வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயுவை ஏற்ப டுத்தவும், அஜீரத்தை விளை விக்கவும் கூடியவை என்ப தால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கல ந்து இவற்றைச் (more…)

நீங்கள் மிகவும் கோபப்படுபவரா? உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள்

நீங்கள் மிகவும் கோபப்படுபவரா? இதனால் வீட்டிலும், அலுவல கத்திலும் பல பிரச்சனைகளுக்கு உள் ளாக்கப்படுகிறீர்களா? இதோ உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள். 1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த் திடும். 2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும். 3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம். 4. கோபத்தை (more…)