Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உண்ணும்

உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் கடைப்பிடிக்க வேண்டிய‌ நடைமுறைகள்

நாம் உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதா ல் கீழ்க்காணும் நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும். அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே (more…)

‘பாறை’யை சமைத்து உண்ணும் விசித்திர மக்க‍ள் – வீடியோ

பியூரியா சிலென்ஸிஸ் எனப்படும் பாறையானது உயிர்வாழும் பாறை என அழைக்கப்படுகின்றது. சிலி, மற்றும் பெரு ஆகிய நாடுகளில் காணப்படும் இந்தப் பாறையின் (more…)

மனிதனை ருசித்து உண்ணும் புலி – கொடூர காட்சி – நேரடி வீடியோ

புலியை தனது மொபைல் மூலமாக வீடியோ எடுக்க முற்பட்ட ஒரு வரை புலிக்கூட்ட‍ம் திடீரென்று பாய்ந்து தாக்கியது. முதலில் கை யைக் குறி வைத்து பிடுங்கி விட்டது. துண்டான அவரது கைகளை புலிகள் ருசித்து உண்ணும் காட்சியும் இதில் பதி வாகியுள்ள‍து. . அவரை வனவிலங்கு பூங்கா ஊழியர் கள் மீட்டு, படுகாயமடைந்த அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  கொண்டு செல் லும் வழியிலேயே உயிரிழந்தார். காட்டில் வாழும் புலிகளை சிறிய கூண்டில் அடைத்து வைப்பதால் ஏற்படும் (more…)

தன்னை விட பெரிய பாம்பை உண்ணும் சிலந்தி – வீடியோ

ஆபிரிக்காவில் சுமார் 14Cm நீளமுள்ள சிலந்தி ஒன்று தன்னை விட பலமடங்கு பெரிய பாம்பை தன து வலையில் சிக்க வைத்து அதனை தன் விஷம் மூலம் கொன்று தனக்கு இரையாக்கியுள்ளது. இது கொடிய விஷமுள்ள அரியவகை சிலந்தி என்றும், இதன் விஷமானது ஒரு மனிதனை கொல்லும் அளவுக்கு கொடுமையானது என்றும் உயிரியல் ஆய்வாளரான (more…)

நாம் உண்ணும் உணவு நமது உடலில் எப்ப‍டி செல்கிறது – வீடியோ

நான் உண்ணும் உணவு எனக்குள் எப்படிப் பயணிக்கிறது, எத்தகை ய கட்டங்களை எல்லாம் கடக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிந் துகொள்ள வேண்டும். என்னுடைய அமைப்பு, வாயில் இருந்து ஆசன வாய் வரை ‘ஒரு வழிப் பாதை ’தா ன். எனக்குள் சென்ற உணவு, வாய் வழியாக ஒருபோதும் திரும்ப வராது. அதற்குத் தக்க வகையில் சிறப்பான அமைப்பு முறையை இயற்கை எனக்கு வழங்கி இருக்கி றது. (சாப்பிட்ட உணவை நினைத் தபோது எல்லாம் வாய்க்குக் கொ ண்டுவந்து மாடு அசைபோடுகிறது அல்லவா? அந்த மாதிரி மனிதர் கள் சாப்பிட்ட உணவை மறுபடியு ம் வாய்க்குக் கொண்டுவர முடியா து. மனிதனுக்கு ஒரே இரைப்பை தான். ஆனால், மாட்டுக்கு நான்கு இரைப் பைகள்). என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் சிரசாசனமே செய்தாலும்கூட உங்களால் உள் ளே அனுப்பப்பட்ட உணவு கீழ் இரு ந்து மேலாக வருவதற்கு (more…)

தன் குட்டியை தானே உண்ணும் பனிக்கரடி – அதிர்ச்சி வீடியோ

பொதுவாக மிருகங்கள் தனது குட்டிகளை தானே உண்பதில் லை. ஆனால் இங்கு பனிக்கரடி தன் குட்டியை உண்ணும் அதிர்ச் சியான காட்சிகள் இணையத் தில் வெளியாகி மிருக ஆய்வா ளர்களை அதிர்ச்சியை ஏற்படு த்தியுள்ளது. குட்டி இறந்த பின்பு உண்கிறதா அல்லது குட் டியை கொன்று உணவாக்குகிறதா என்பது தெரியவில்லை. தாய் எங்கு சென் றாலும் பின்னாலே குட்டிகளும் அணிவகுத்துச் சென்று மிகவும் சந்தோ சமாக வாழ்பவை பனிக்கரடிகள். இதனால் (more…)

Octopus-ஐ துடிக்க துடிக்க உண்ணும் விசித்திர மனி தர்கள்

ருசியாக சாப்பிட நினைப்பவர்கள் மத்தியில் துடிக்க துடிக்க சாப்பி டும் வித்திர மனிதர்களை பா ர்த்ததுண்டா? கொரியா நாட் டில் உயிர் உள்ள கனவாய்க ளை (Octopus) அப்படி உண் ணும் விசித்திர மனிதர்கள் இவர்கள். ஏன் இவ்வாறு உயி ரோ உண்ணுகின்றார்கள் என் பதற்கு (more…)

கொடிய விஷம் கொண்ட தேளை உண்ணும் மனிதன் – வீடியோ

பிரித்தானியாவை சேர்ந்த லூயிஸ் என்ற இளம் வாலிபர் இந்த கொடிய வேலையை செய்கிறார். நாமெல்லா ம் தேளை கண்டாலே அலறி அடித் துக் கொண்டு ஓடும் மனிதர்கள். ஆ னால் இந்த வாலிபர் மிகவும் (more…)

ஆணி மற்றும் நாணயத்தை உண்ணும் அசாதாரண மனிதன் – வீடியோ

பஞ்சாப்பை சேர்ந்த சுரிந்தர்குமார் என்பவர் ஆணி, நாணயம் மற்றும் கொண்டை ஊசி போன்றவற்றை சாப்பிட்டு வருகி றார். இவரின் உணவுப்பழக்கம் மிகவும் ஆபத்தானதாக உள் ளது. எப்படித்தான் இப்படிப்பொருட்களை உண்டு வாழ்கி றார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உயிருள்ள‌ ஒரு மனிதனை பங்கு போட்டு உண்ணும் சிங்கங்கள் – வீடியோ

இதயம் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இக் காட்சியை பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மிருககாட்சி சாலை ஒன்றில் சிங்கங்களை பார்க்க குடும் பத்துடன் வந்த ஒருவர் ஆர்வமிகுதியால் சிங்கங்களின் அரு கில் சென்று படம்பிடிக்க நினைத்து அருகே சென்றபோது அவரது பின்புறமாக வந்த ஒரு சிங்கம் அவரை அடித்து கடித்து குதற ஆரம்பித்தது அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சிங்கங்கள் அந்த மனிதை பங்கு போட்டுக்கொண்டு உண்டு முடித்தது இந்த சிங்கங்ககள் கொடுரமாய் மனித னை ருசிக்கும்  காட்சியை நீங்களும் காணுங்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நாயை உண்ணும் விசித்திர கடல் பிராணி வீடியோ

அதிசயமான நீ்ர் வாழ் பிராணி ஒன்று தரையில் வாழும் நாயை உண்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இவ் விலங்கு கடலில் வாழும் ஈல் என அழைக் கப்படும் மீன் இனத்தை சேர்ந்தது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்