Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உண்மைகள்

பகீர் உண்மைகள் – இராமாயணம் மறைத்த இராவணன் குறித்து – வீடியோ

பகீர் உண்மைகள்: இராமாயணம் மறைத்த இராவணன் குறித்து - வீடியோ இராமாயணம் மறைத்த இராவணன் குறித்த பகீர் உண்மைகள் - வீடியோ இராவணன் என்றதும் இராமாயணத்தில் ராமரின் மனைவி சீதாவை (more…)

மெல்லக் கொல்லும் விஷம்… நீங்கள் உண்ணும் உணவில்… அதிர்ச்சிகரமான நிஜ‌ ரிப்போர்ட் – வீடியோ

மெல்லக் கொல்லும் விஷம்... நீங்கள் உண்ணும் உணவில்... அதிர்ச்சிகரமான நிஜ‌ ரிப்போர்ட் - வீடியோ இன்றைய நவீனஉலகில் எதையெடுத்தாலும் வணிகமயம்தான். கல்வியில் வணிக ம் மருத்துவத்தில் வணிகம் ஏன் சாப்பிடும் உணவுகளில்கூட (more…)

உறைந்து வரும் கடல்கள் – உறையவைக்கும் உண்மைகள்! – கலக்கத்தில் விஞ்ஞானிகள்

உறைந்து வரும் கடல்கள் - உறையவைக்கும் உண்மைகள்! - கலக்கத்தில் விஞ்ஞானிகள் பூமியின் தென் துருவம் அண் டார்டிகா கண்டத்தில் அமை ந்துள்ளது. அண்டார்டிகா பெரிய நிலப்பகுதி. ஆனால் வட துருவம் கடல் பகுதி யில் அமைந்துள்ளது. அங்கு கட ல் நீர் உறைந்து பனிக்கட்டி யாக இருந்ததால் ஒருசமயம் அமெரிக்கக் கடற்படை வீரர் கள் நின்றபடி போட்டோ எடு த்துக் கொண்டார்கள். வட துருவப் பகுதிக்கு அவர் கள் சென்ற விதமே அலாதியானது. ஸ்கேட் என்னும் அமெரிக்க (more…)
விசித்திர உடலுறவு முறைகள் – வரலாறு கூறும் விநோத உண்மைகள்!

விசித்திர உடலுறவு முறைகள் – வரலாறு கூறும் விநோத உண்மைகள்!

விநோத உடலுறவு முறைகள் - வரலாறு கூறும் விசித்திர உண் மைகள்! வாழ்க்கை முழுவதும் ஒரே வேலையை ஒரே ஸ்டைலில் செய் வது சிலருக்கு பிடித்தமான தாக இருக்கலாம். ஆ னால், சிலருக்கு அது "போர்" அடிக்கும் ஒரு விஷயம். ஸ்டைலை மாற்றிக் கொண் டே இருப்பார்கள். அதேபோலத்தான் செக்ஸ் விஷயத்திலும்! ஆண், பெண் பிறப்புறுப்புகளைப் பயன்படுத்தி (more…)

இன்றைய (கசக்கும்) உண்மைகள்…!!!

1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம்கொடுத்து பேசுவ தில்லை. பக்கத்து கிரகத்தில்மனித ன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது. 2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற் கு கூட நேரம் இருப்பதில்லை. 3.ஊருக்கு வெளியில் பெரிய (more…)

பெண்மையின் சில உண்மைகள் – மருத்துவர் ஜெயராணி

சிறுமிகள் பொதுவாக 11 முதல் 13 வயதுக்குள் பூப்படைந்துவிடுவா ர்கள். சிலர் இந்த வயதைக் கடந்தும் பருவம் எய்துவதுண்டு. பெண் பருவம் அடைவது என்பது ஒரு சில நாட்களில் ஏற்படும் நிகழ்வு அல்ல. பல ஆண்டுகளாக உடலில் தொட ர்ந்து ஏற்படும் மாற்ற ங்களால் படிப் படியாய் பெண்களின் உடல் இந்த வளர்ச்சி நிலையை எட்டுகி றது. ஒரு சிறுமியை குமரியாக்கும் அத் தனை அம்சங்களும் அவள் இனப் பெருக்க உறுப்புகளில்தான் இருக்கின்றன. அதிசயமும், ஆச்சரியமு ம் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்புகளில் (more…)

படுகேவலமான, மோசமான உண்மைகள்!!!

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! . 2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்ட ணம் மூன்று ரூபாய்.!! . 3.வங்கிகளில் வாகனக்கடன்களுக்கா ன வட்டி 5சதவிகிதம். ஆனால் கல்விக் கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! . 4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது (more…)

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்க ளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியா து. சொல்லப்போனால் ஆண் கள் நிறைய விஷயத்தில் பெண்க ளைவிட மிகவும் திறமை யானவர்கள். அவை என்னென்ன வென்று சிறிது பார்ப்போமா!!! 1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவு ம் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன் னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத் து உண்ணும் ஆண்களின் சமையல் உண் மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமை யல், அவர்களது (more…)

டெங்கு காய்ச்சல்

தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் 1.இந்த வைரஸ் ஏடீஸ் என்ற கொசு மூலம் பரவ கிறது (பெண் கொசு மட்டு மே) 2.இந்த கொசு பகலில் கடி க்கும் பழக்கம் உடையது. 3.இவை சிறு பாத்திரங்கள், உடைந்த பாட்டிலகள்,தேங்கய் இளநீர் ஓடுகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர் உள்ளே,etcமட்டுமே (more…)

மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்! – டாக்டர் கே.எஸ்.ஜெயராணி

பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், 'சிறிதாக இருக்கிறது என்று ம், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்' நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், 'சரிந்து, தொ ங்கி காணப்படுகிறது' என்று கவ லைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய (more…)