Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உண்மையான

காதலில் விழாதவர்கள், காதலை பிடிக்காதவர்கள் இந்த பதிவை படிக்காதீங்க ப்ளீஸ்!

காதலில் விழாதவர்கள், காதலை பிடிக்காதவர்கள் இந்த பதிவை படிக்காதீங்க ப்ளீஸ்! காதலில் விழாதவர்கள், காதலை பிடிக்காதவர்கள் இந்த பதிவை படிக்காதீங்க ப்ளீஸ்! காதல் என்ற வார்த்தை, ஒரு உணர்வு பூர்வமான வார்த்தை. அதைச் சொல்லும்போதே (more…)

உண்மையான ஆண்மகனுக்கு இருக்க‍ வேண்டிய அஷ்ட (8) குணங்கள்

உண்மையான ஆண்மகனுக்கு இருக்க‍ வேண்டிய அஷ்ட (8) குணங்கள் ஆண்மையுடனும், அழகாகவும் இருக் கும் ஆண்களைத் தான் உண்மையான ஆண்பிள்ளை என்று நாம் சொல்லு வோமா? இல்லை. தன்னுடைய வாழ் நாளில் பின்பற்றும் சில குறிப்பிட்ட குணங்களால் தான் உண்மையான ஆண்மகன் என்பவன் உருவாக்கப்படு கிறான். அவன் வெளிப்புறத் தோற்றத் தை மட்டும் கொண்டு உருவாக்கப்படு வதில்லை, அவனுக்குள் இருக்கும் மனிதனைக் கொண்டு உருவாக்கப்படு கிறான். எனவே, உண்மையான ஆண் மகன்களிடம் இருக்க வேண்டிய அந்த குணங்களைப் பற்றி தெரி ந்து கொள்வதில் உங்களுக்கு (more…)

உண்மையான பாலியல் பலாத்காரக் காட்சியில் நடிகை!

டில்லி மருத்துவ கல்லூரி மாணவி, பாலியல் பலாத் கார சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த திரை ப்படத்தில் நடிக்க‍ நடிகை நித்தியா மேன்னை அணுகினர். இந்தப்படத்தில் பாலியல் பலாத்கார காட்சி இருந்த தால், இந்த கதையில் என்னால் நடி க்க முடியாது என்று முதலில் கூறிய நித்யா மேனன், .படத்தின் முழுக்கதையையும் கேட்டு விட்டு, (more…)

அசல் தேன் எது? கலப்படத் தேன் எது? என்பதை கண்டறிய சில எளிய வழிகள்

இந்தக்காலத்தில் எதில் எடுத்தாலும் கலப்படம்தான்! உடுத்தும் உடை யிலும், கட்டுமானப் பொருட்களிலும் கலப்படம் செய்கிறார்கள் என்றா ல், சிலர், பணத்தின் மீது வெறிகொண்டு, மற்ற‍வர்களது உயிரை துச்ச‍ மாக எண்ணி, சாப்பிடும் பொருட்களில் கூட கலப்படம் செய்கிறார்கள். அப்ப‍டி கலப்படம் செய்யும் உணவுப் பொருட்களில் ஒன்றுதான் இந்த தேன். அசல் தேன் எத்த‍னை ஆண்டுகள் ஆனாலும் (more…)

உண்மையான சுகம் எது தெரியுமா? – கவியரசர் கண்ண‍தாசன்

கவியரசு கண்ணதாசன் பற்றி.. நாம் எத்தனயோ சுகங்களை அனுப வித்திருக்கிறோம்.. ஆனால் கவியரசர் ஒரு வித்தியாசமான சுகத்தை சொல்லுகி றார் பாருங்கள்!.... என் நினைவில் இருந்து அவருடைய கவி தை ஒன்று... (நினைவில் இருந்து சொல்வ தால் சிறிய தவறு ஏதேனும் (more…)

வீச்சு பரோட்டான்னா இதுதாங்க உண்மையான வீ(ச்)சு பரோட்டா – வீடியோ

  நடைபாதை ஒட்டிய கடை ஒன்றில் பரோட்டாவுக்கு மாவு பிசைந்து அதை வட்ட‍ வடிவமாக திரட்டியவர் இருந்த இடத்தில் இருந்தே சுமார் 20 அடி தூரத்தில் உள்ள‍ (more…)

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு – சில உண்மைகள்

தமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக் கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெரு மை சந்திரபாபுவையே சாரு ம். அவர் உடை அணியும் அழ கே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்து கொள்ளும்படி உடை அணிவார். சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டை யின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்தி ருப்பார். Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. பட பிடி ப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை (more…)

திருமணத்தின் உண்மையான அர்த்தம் . . .

‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணை யாக இருப்பது’ (Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழ மொழி உண்டு.  ஆம்… பெற்றோர்களும், சுற் றத்தார்களும், நண்பர் களும் சூழ நின்று ஆசீர் வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த் தம், ஆண் – பெண் இருவரும் (more…)

உண்மையான மகிழ்ச்சி

பெற்றுக் கொள்பவன் அல்ல. தன்னிடம் உள்ளதை பிறருக்குக் கொடுத்து மகிழ்பவனே பேறு பெற்றவன் ஆவான். தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது. உங்கள் தவறுகளை பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள். துயரத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி மகிழ்ச்சி என்னும் நினைப்பையே விட்டு விடுவது மட்டும் தான். மிகப்பெரிய பலவீனங்கள் சில நேரங்களில் மிகப் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடுகின்றன. தன்னையே மறந்து மன ஒருமைப்பாட்டுடன் ஒருவன் வேலை செய்யும்போது, அந்த வேலை அழியாச் சிறப்புடன் விளங்கும். போராட்டமே சொர்க்கத்திற்கு இருக்கும் ஒரே வழி. சொர்க்கத்திற்கு ஒரு பாதை இருக்கின்றது என்றால் அது நரகத்தின் வழியாகச் செல்வது தான். அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி என்பதை மறக்காதீர்கள். பெற்றுக்
This is default text for notification bar
This is default text for notification bar