உண்மையில் அண்டவெளி (Space) என்பது என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல்லை உண்டா?
உண்மையில் அண்டவெளி (Space) என்பது என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல் லை உண்டா? என்ற கேள் விகள் நம் சிந்தனையில் எப்போதும் நீங்கா இடம் பெற்றவை.
நம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடு த்து உணர்ந்த வினாடியே அதை ஒரு இடத்தில் காண் கிறோம். நம்மை சுற்றிலும் பொருட்கள் இடத்தில் இருப்ப தை பார்க்கி றோம் அந்த (more…)