நித்யானந்தாவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்
உலகம் முழுவதும் ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிறுவி வலம் வந்தவர் நித்யானந்தா. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நடத்திய அந்தரங் க சேட்டைகளால் சந்தி சிரிக்கும் அளவுக்கு வந்து விட்டார். காம களியாட்டம் போட்டாலும் காசு சம்பாதிப்பதிலும் குறியாக இருந்து ள்ளார். தனது உடன் பிறப்புகளை பங்குதாரர்களாக போட்டு ப்ளீஸ் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷ ன், நித்யானந்தா இன்வெஸ்ட்மெ ன்ட், ஆனந்தா பிஸ்னஸ் சொல் யூஷன் போன்ற பல நிறுவனங்க ளையும் தொடங்கி நடத்தி வருகி றார்.
இந்த நிறுவனங்களுக்கு பல வழிகளில் நிதி திரட்டி இருக்கிறார். குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பாபட் லால் சாவ்லா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான தொழி ல் அதிபர். அவரது மனைவி பிரபலமான டாக்டர். இந்திய வம்சா வழி யினர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், கோடிகளில் புரண் டாலும் தாய் நாட்டு கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் (more…)